இந்த நாட்டில் பெண்கள்தான் எல்லாம். அவளைப் பாராட்டும் அதே சமுதாயம் அதே பெண்ணைச் சம்பிரதாயம் என்கிற போர்வைக்குள் தள்ளி செய்கிற கொடுமைகள் அதிகம். நல்ல விசேஷங்கள் என்றாலும் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் அதிகம். அதே வீட்டில் யாராவது இறந்தால் பெண்களைப் படுத்துகிற பாடு…
Author: admin
‘மின்மினி’ மாத மின்னிதழ் அறிமுக விழாவுக்கு அமோகம் வரவேற்பு
‘மின்மினி’ மின் மாத இதழ் அறிமுகக் கூட்டம் இன்று (16-10-2022) சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் மாலை 6 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. மின்மினி இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றிருப்பவர் பல்கலை வித்தகர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள். இதன் வெளியீட்டாளர்…
இயக்குநர் விக்ரமன் மகன் ஹீரோவாக நடிக்கும் ‘ஹிட்லிஸ்ட்’
கமல்ஹாசன் நடித்த ‘தெனாலி’ மற்றும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘கூகுள் குட்டப்பா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம். குடும்பப்பங்கான, உணர்வுபூர்வமான படங்களை இயக்குவதற்குப் பெயர்பெற்ற இயக்குநர் விக்ரமனின்…
படைப்பு குழும இலக்கிய விருது வழங்கும் விழா கோலாகலம்
நூல் எழுதி வெளியிடுவதே கடினமாக இருந்த காலத்தில் இருந்து தற்போது நூல் வெளியிடுவது எளிதாகிப்போனது. நூல் எழுதினாலும் அங்கீகரிக்க அமைப்புகள் அரிதாக இருந்த காலத்தில் தற்போது எழுத்தாளர்களையும் அரிய படைப்பாளர்களையும் செயல்பாட்டாளர்களையும் அங்கீகரிக்கும் அமைப்புகள் உருவாகிவிட்டன. அப்படி படைப்பாளர்களை ஆண்டு முழுவதும்…
பிரான்ஸில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்
பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ் 2022ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். பாலினப் பாகுபாட்டிற்கு எதிரான மாறுபட்ட கருத்துகளைத் தனது எழுத்தின் மூலம் தைரியமாக வெளிப்படுத்தி வருவதற்காகவும், மொழி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் இலக்கியப் பங்காற்றி வருவதற்காகவும்…
குஜராத்தில் நடந்த சதுரங்கப் போட்டியில் 7 வயது மாணவி சாதனை
குஜராத் மாநிலம் அகமதாபாத் சயன்ஸ் (Science city) சட்டியில் 6-10-2022 முதல் 11-10-2022 வரை நடைபெற்ற 35வது தேசிய மாபெரும் சதுரங்கப் போட்டியில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் (மே) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவி A.S.ஷர்வானிகா (7 வயது) தமிழ்நாடு…
மாணவர்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறலாம்!
தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு “பள்ளி மாணவர்கள் பாஸ்போர்ட் பெற என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்வியோடு பாஸ்போர்ட் அதிகாரியை மாணவர்கள் சந்தித்தார்கள். பாஸ்போர்ட் பெறுவதற்கு முன்பு மதுரை வரை செல்ல வேண்டும். இப்போது உங்கள் ஊரான தேவகோட்டையில் பாஸ்போர்ட் அலுவலகம்…
பெண்கள் மட்டுமே தங்கும் விடுதி கேரளாவில் திறப்பு
கேரளாவின் கொச்சி மாநகராட்சியில், பெண்கள் மட்டுமே தங்கக்கூடிய, மலிவு விலையிலான பிரத்யேக தங்கும் விடுதி திறக்கப்பட்டுள்ளது. பெண் பயணிகளுக்கு, தங்குவதற்கு பாதுகாப்பான இடத்தைத் தேடுவதே முதல் முன்னுரிமை. இரவில் தங்கினாலும் அல்லது சில நாட்கள் இருந்தாலும், நாட்டின் எந்தப் பகுதியாக இருந்தாலும்,…
ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் பருவ இதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
குழந்தைகளின் அறிவுக்கண்களைத் திறப்பது வாசிப்புப் பழக்கம். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி இவ்வுலகை அறிந்து கொள்ளவும் சமூகம் குறித்த புரிதலை மாணவர்களிடையே உருவாக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்பு களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென பருவ…
‘புலியைத் தொடுக மொழியைத் தொடாது விடுக’ வைரமுத்து காட்டம்
கவியரசர் வைரமுத்து மத்திய அரசை நோக்கி தன் விரல்களை நீட்டி “அதிகாரமிக்கவர்களே, அன்போடு சொல்கிறேன். புலியைத் தொட்டாலும் தொடுக, மொழியைத் தொடாது விடுக” என்று காட்டமான கவிதை ஒன்றை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. வைரமுத்து எழுதும் கவிதைகள். கதைகள்…
