Tags :ஸ்ரேயா கௌசிக்

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

ஏப்ரல் மாதம் நடைபெறும் நேரடி 8ம் வகுப்பு தேர்வுக்கு, வரும் 27 முதல் 31 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் – தேர்வுத்துறை அறிவிப்பு.பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்குவதற்காக ரூ.1,677 கோடியை கூட்டுறவு வங்கிகளுக்கு அளித்த‌து தமிழக அரசு. ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலைய ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்பு.அமெரிக்க அதிபரின் உத்தரவின்படி தாக்குதல் நடைபெற்றதாக தகவல்.ஈராக்: பாக்தாக் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் – ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட 8 […]Read More

முக்கிய செய்திகள்

நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு

நெல்லை கண்ணன் மீது மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி மெரினாவில் போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது வழக்கு.ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்ட 311 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர், அமித்ஷா குறித்து பேச்சு: நெல்லை கண்ணனுக்கு நீதிமன்ற காவல்.வருகிற 13ம் தேதி வரை நெல்லை கண்ணனை நீதிமன்ற காவலில் […]Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு. 181 பணியிடங்களுக்கு இன்று காலை நடைபெற்ற நேர்முகத்தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது டி.என்.பி.எஸ்.சி. அனுமதியில்லாத கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கால அவகாசம் நீட்டிப்பு. கட்டடங்களை வரன்முறைப்படுத்த கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு – தமிழக அரசு. கடலூர், தூத்துக்குடி, நாகை, தேனி, மதுரை மாவட்டங்களில் உள்ள 9 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு – மாநில தேர்தல் ஆணையம். கடலூரில் விலங்கல்பட்டு ஊராட்சியில் 242வது வாக்குச்சாவடி, தூத்துக்குடி நாலுமாவடியில் […]Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஏதேனும் பிரச்சினை எனில் 1512 என்ற எண்ணில் இருப்புபாதை காவல் நிலையங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் – திருச்சி ரயில்வே காவல் மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் பேட்டி.தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்து, ரூ.29,904க்கு விற்பனை. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவுகளின் ஒரு நகலை வாக்கு எண்ணிக்கை முடிந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடம்  வழங்க வேண்டும்.தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.விண்ணப்பிக்க இன்று […]Read More

முக்கிய செய்திகள்

தோண்டும் வருமான வரி அதிகாரிகள்!

தி.மு.க., பிரமுகர் உள்பட மூவர் எங்கே? கோவையில் செல்லாத பழைய, 1000 ரூபாய் நோட்டுக்கள் பண்டல், பண்டலாக பறிமுதல் செய்யப்பட்ட, தி.மு.க., பிரமுகரின் பங்களாவில், பாதாள அறைகள் உள்ளனவா என, வருமான வரி அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கோவை, சொக்கம்புதுாரைச் சேர்ந்தவர் ஆனந்தன், 52; தி.மு.க., பிரமுகர். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். ஆறு மாதங்களுக்குமுன், வடவள்ளி – தொண்டாமுத்துார் ரோட்டில் உள்ள, ஜெயலட்சுமி நகரில் ஆடம்பர சொகுசு பங்களாவை பல […]Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 76.19 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு என தகவல். டெல்லியில் கடும் குளிரால் மக்கள் அவதி: வெப்பநிலை, 2.4 டிகிரி செல்சியசாக பதிவு. வருகிற 16-ம் தேதி பள்ளி விடுமுறை ரத்து செய்யப்படவில்லை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். பிரதமர் உரையை மாணவர்கள் வாட்சப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கேட்டால் போதும் – செங்கோட்டையன். கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை ஒன்றியம் 21வது […]Read More

முக்கிய செய்திகள்

அடுத்த வருடத்தில் வாட்ஸ்ஆப்பில் இருந்து என்னென்ன எதிர் பார்க்கலாம்?

2019ம் ஆண்டு வாட்ஸ்ஆப்பில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அந்த செயலியை மேலும் சிறப்பாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வாட்ஸ்ஆப் ஸ்டோரியை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வது, பிப் மோட், லிமிட் செய்யப்பட்ட ஃபார்வர்ட் வசதிகள் போன்றவை அதில் மிக முக்கியமானவை. இந்த வருடம் வர இருக்கும் முக்கிய அப்டேட்கள் என்ன என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.வெகுநாட்களாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு முக்கியமான அப்டேட் இது தான். ஏற்கனவே பீட்டா மோடில் டெஸ்டில் ஊள்ளது. செட்டிங் மெனுவில் டார்க் மோட் செட்டிங் வைக்கப்பட்டு […]Read More

முக்கிய செய்திகள்

வளைய சூரிய கிரகணம்

இ‌யற்கையின் விந்தைகளில் ஒன்றான வளைய சூரிய கிரகணம் தமிழ்நாட்டி‌ன் பல்வேறு இடங்களில் தெரிய தொடங்கியது. தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், ஊட்டியில் முழு வளைய சூரிய கிரகணம் தெரிந்தது. சூரியனின் மையப்பகுதியை நிலவு 3 நிமிடங்களுக்கு மேல் மறைத்த‌து.திருப்பூரில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்.Read More

பாப்கார்ன்

இதெப்டியிருக்கு… செம்ம ஸ்டைலிஷ்

சூப்பர் ஸ்டார்… வைரலாகும் “தர்பார்” நியூ போஸ்டர்…கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “பேட்ட”  திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள படம் “தர்பார்”. அந்த படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் சூப்பர் காப் ஆக வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளதால், அவரது அதிரடி ஆக்ஷன் பிளாக்கை பார்க்க ரசிகர்கள் வெறி கொண்டு காத்திருக்கின்றனர்.Read More

முக்கிய செய்திகள்

வங்கிகளுக்கு புதிய நிர்வாக விதிமுறைகள்:

ரிசர்வ் வங்கி முடிவு!வங்கிகளுக்கு புதிய நிர்வாக விதிமுறைகளை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.2018-19ம் நிதியாண்டில் வங்கிகளின் போக்கு மற்றும் முன்னேற்றம் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வளர்ந்து வரும் இந்திய நிதிச் சந்தைகளில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்க வங்கிகளுக்கான நிர்வாக விதிமுறைகளை வலுப்படுத்துவது அவசியம் என கருத்துவதாக கூறப்பட்டுள்ளது.எனவே, சர்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு ஏற்ப வங்கிகளுக்கான நிர்வாக விதிமுறைகளை விரைவில் மாற்றியமைக்க, ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.Read More