வளைய சூரிய கிரகணம்
இயற்கையின் விந்தைகளில் ஒன்றான வளைய சூரிய கிரகணம் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தெரிய தொடங்கியது. தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், ஊட்டியில் முழு வளைய சூரிய கிரகணம் தெரிந்தது. சூரியனின் மையப்பகுதியை நிலவு 3 நிமிடங்களுக்கு மேல் மறைத்தது.திருப்பூரில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்.