இன்றைய முக்கிய செய்திகள்

 இன்றைய முக்கிய செய்திகள்

ஏப்ரல் மாதம் நடைபெறும் நேரடி 8ம் வகுப்பு தேர்வுக்கு, வரும் 27 முதல் 31 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் – தேர்வுத்துறை அறிவிப்பு.

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்குவதற்காக ரூ.1,677 கோடியை கூட்டுறவு வங்கிகளுக்கு அளித்த‌து தமிழக அரசு.

ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலைய ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்பு.அமெரிக்க அதிபரின் உத்தரவின்படி தாக்குதல் நடைபெற்றதாக தகவல்.ஈராக்: பாக்தாக் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் – ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட 8 பேர் உயிரிழப்பு.

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 அதிகரித்து, ரூ.30,344க்கு விற்பனை.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...