இதெப்டியிருக்கு… செம்ம ஸ்டைலிஷ்

 இதெப்டியிருக்கு… செம்ம ஸ்டைலிஷ்
சூப்பர் ஸ்டார்… வைரலாகும் “தர்பார்” நியூ போஸ்டர்…

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “பேட்ட”  திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் 
நடித்துள்ள படம் “தர்பார்”. அந்த படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் சூப்பர் காப் ஆக வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளதால், அவரது அதிரடி ஆக்ஷன் பிளாக்கை பார்க்க ரசிகர்கள் வெறி கொண்டு காத்திருக்கின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...