நேற்றைய சம்பவம் என் நெஞ்சை பதம் பார்த்ததின் விழைவு தான் இந்த வரிகளை நான் அரங்கேற்ற காரணம் . தாம்பரத்தில் இயங்கும் அரசு உதவி பெரும் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் தன் ஓய்வு அறை கழிவறையில் இருந்த கிருமிநாசினியை குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பற்றப்பட்ட நிலையில் அவரிடம் காரணம் கேட்ட போது அவரளித்த பதில் நம்மை நிச்சயம் கலங்கச்செய்யும் […]Read More
Tags :ம .ஸ்வீட்லின்
வாழை இலையின் பயன்கள்: 1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும். 4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து […]Read More
கி.மு.6- ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்கான வரலாற்றுச் சான்றான, கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்டதற்கு பாராட்டுகள் – வாழ்த்துகள்!“ “தமிழர் நாகரிகத்தின் தொன்மையைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்” – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ! “தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர்” என்று, மதுரை அருகில் உள்ள கீழடியில் நடத்தப்பட்ட நான்காவது கட்ட ஆய்வில் வெளிவந்திருப்பது; தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்திருக்கிறது. […]Read More
ஈரானில் வறுமை காரணமாக உடல் பாகங்களை மக்கள் விற்று வருவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபட் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகியதிலிருந்தே பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது. ஏகப்பட்ட பொருளாதார தடைகளால் ஏற்கனவே சீர்குலைந்த ஈரான் மேலும் பொருளாதாரரீதியான சவால்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவானது. ஈரானின் கச்சா எண்ணெய் வியாபாரத்தையும் அமெரிக்க அரசு முடக்கியது. அமெரிக்க நட்பு நாடுகள் ஈரானிடம் எண்ணெய் வியாபாரத்தில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் உள்நாட்டு சந்தையை நம்பியிருந்த […]Read More
அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல்- சூடு பிடித்தது நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதனை அடுத்து இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன இந்த நிலையில் இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மையம் மற்றும் அமமுக உட்பட ஒரு சில அரசியல் கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாக தயாராகி […]Read More
இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு என்ன ? Felix Wilfred என்கிற ஓர் வரலாற்று ஆசிரியர் இந்தியாவின் சுதந்திரத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு என்னவென தெளிவாக ஆதாரத்தோடு எழுதிவைத்துள்ளார். சுதந்திர தேசத்திற்காக பாடுபட்ட மிஷனரிகளில் முக்கியமானவர்கள் ஸ்டான்லி ஜோன்ஸ் , C.F.அன்றூஸ் , J.C.வின்ஸ்லோ , வர்ரியர் எல்வின், ரால்ப் ரிச்சர்ட் கைதாஹ்ன் மற்றும் எர்னெஸ்ட் போர்றேச்டார்-பேடன். இவர்கள் ஆங்கிலய காலனி ஆதிக்கத்தை நேரடியாக எதிர்த்தவர்கள். இந்திய தேசம் இந்தியர்களுக்கே இன்று முழங்கியவர்கள். பல மிஷனரிகள் இதனால் ஆங்கிலேயர்களால் […]Read More
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி சரித்திர நாவல்கள் மற்றும் சமூக நாவல்கள் என்று இரண்டு துறையிலும் இயங்கிய அவரின் நூல்கள் இன்றைக்கும் பெருமளவில் வாசிக்கப்படுகின்றன.புத்தமங்கலத்தில் பிறந்த அவர் எஸ் எஸ் எல் சி படிக்கும் பொழுது காந்தியின் அழைப்பை ஏற்று ஒத்துழையாமை போரில் பங்குபெற தன்னுடைய படிப்பை துறந்து சிறை சென்றார். கல்கி முதலில் திரு விகவின் நவசக்தி இதழில் பணிபுரிந்தார். பின் ராஜாஜி அவர்களின் விமோசனம் பத்திரிக்கையை எடிட் செய்யும் பணியில் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் இருந்து […]Read More
2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழடி பண்பாடு கீழடியில் 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டநான்காம் கட்ட அகழாய்வின் போதுசேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்கநாட்டின் புளோரிடா மாகாணம், மியாமி நகரத்தில்அமைந்துள்ள, பீட்டா பகுப்பாய்வு சோதனைஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டமாதிரிகளில் அதிகபட்சமாக 353 செ.மீ. ஆழத்தில்இதே காலக்கட்டத்தில்தான் வடஇந்தியாவின் கங்கை சமவெளிப் பகுதியிலும் நகரமயமாதல்தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல், இதுவரை தமிழ்-பிராமி எழுத்துவடிவத்தின் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என அழகன்குளம், கொடுமணல், பொருந்தல்அகழாய்வுகளின்படி கருதப்பட்டுவந்தது.எனினும்,தற்போதுகிடைத்திருக்கும் கீழடிஅகழாய்வில்கிடைத்தஅறிவியல் […]Read More