2024 ஆண்டிற்கான 96வது ஆஸ்கர் விருது விழா – வெற்றியாளர்கள் விவரம்.

 2024  ஆண்டிற்கான 96வது ஆஸ்கர் விருது விழா – வெற்றியாளர்கள் விவரம்.

96வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்ற நிலையில், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் என பல்வேறு பிரிவிகளில் சினிமாவில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்களுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன.

4வது முறையாக ஜிம்மி கிம்மல் ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கினார். அர்னால்டு, ஜெண்டாயா உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்கள் ஆஸ்கர் விருதுகளை வெற்றியாளர்களுக்கு வழங்கினர். ஜான் சீனா ஆடையின்றி வந்து சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதினை வழங்கியது உலகளவில் டிரெண்டாகி உள்ளது.

ஓபன்ஹெய்மர், பார்பி இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், புவர் திங்ஸ் படம் கணிசமான ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. அதன் ஒட்டுமொத்த பட்டியலையும் இங்கே பார்க்கலாம் வாங்க..

ஆஸ்கர் விருது விழாவில் 13 பிரிவுகளில் ஓபன்ஹெய்மர் திரைப்படமும் 8 பிரிவுகளில் பார்பி படமும் போட்டியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து அதிக பிரிவுகளில் போட்டியிட்ட புவர் திங்ஸ் திரைப்படம் சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளது. ஓபன்ஹெய்மர் திரைப்படம் சிறந்த படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளது.

அயன்மேனாக பல வருடங்களாக உலக ரசிகர்களை மகிழ்வித்து வந்த ராபர்ட் டவுனி ஜூனியர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த துணை கதாபாத்திரத்துக்கான விருதினை வென்றுள்ளார். இதுதான் அவரது முதல் ஆஸ்கர் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் 2024 வின்னர் லிஸ்ட்:

சிறந்த படம்

American Fiction
Anatomy Of A Fall
Barbie
The Holdovers
Killers of the Flower Moon
Maestro
Oppenheimer – வின்னர்
Past Lives
Poor Things
The Zone Of Interest

சிறந்த இயக்குநர்

Justine Triet
Martin Scorsese
Christopher Nolan (Oppenheimer) – வின்னர்
Poor Things
Jonathan Glazer

சிறந்த நடிகர்

Bradley Cooper
Colman Domingo
Paul Giamatti
Cillian Murphy (Oppenheimer) – வின்னர்
Jeffrey Wright

சிறந்த நடிகை

Annette Bening
Lily Gladstone
Sandra Huller
Carey Mulligan
Emma Stone (Poor Things) – வின்னர்

சிறந்த துணை நடிகர்

Sterling K. Brown – American Fiction
Robert DeNiro – Killers Of The Flower Moon
Robert Downey Jr. – Oppenheimer – வின்னர்
Mark Ruffalo – Poor Things
Ryan Gosling – Barbie

சிறந்த துணை நடிகை

Emily Blunt – Oppenheimer
Danielle Brooks – The Color Purple
America Ferrera – Barbie
Jodie Foster – Nyad
Da’Vine Joy Randolph – The Holdovers – வின்னர்

சிறந்த சர்வதேச திரைப்படம்

Eo Capitano
Perfect Days
Society Of The Snow
The Teachers’ Lounge
The Zone Of Interest – வின்னர்

அனிமேஷன் திரைப்படம்

The Boy And The Heron – வின்னர்
Elemental
Nimona
Robot Dreams
Spider-Man: Across the Spider-Verse

சிறந்த திரைக்கதை

Anatomy Of A Fall – வின்னர்
The Holdovers
Maestro
May December
Past Lives

சிறந்த தழுவல் திரைக்கதை

American Fiction – வின்னர்
Barbie
Oppenheimer
Poor Things
The Zone Of Interest

சிறந்த ஒளிப்பதிவு

El Conde
Killers of the Flower Moon
Mastro
Oppenheimer – வின்னர்
Poor Things

சிறந்த படத்தொகுப்பு

Anatomy Of A Fall
The Holdovers
Killers of the Flower Moon
Oppenheimer – வின்னர்
Poor Things

சிறந்த தயாரிப்பு

Barbie
Killers of the Flower Moon
Napoleon
Oppenheimer
Poor Things – வின்னர்

சிறந்த பாடல்

Barbie – வின்னர்

American Fiction
Indiana Jones And The Dial Of Destiny
Killers Of The Flower Moon
Oppenheimer
Poor Things

சிறந்த இசை

The Creator
Maestro
Mission: Impossible – Dead Reckoning
Oppenheimer
The Zone Of Interest – வின்னர்

சிறந்த ஆடை வடிவமைப்பு

Barbie
Poor Things – வின்னர்
Oppenheimer
Napoleon
Killers of the Flower Moon

சிறந்த மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல்

Golda
Maestro
Oppenheimer
Poor Things – வின்னர்
Society Of The Snow

அனிமேஷன் குறும்படம்

Letter To A Pig
95 Sensors
Our Uniform
Pachyderme
War Is Over – வின்னர்

லைவ் ஆக்‌ஷன் குறும்படம்

The After
Invincible
Night Of Fortune
Red White And Blue
The Wonderful Story Of Henry Sugar – வின்னர்

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்

American Fiction
Indiana Jones and the Dial of Destiny
Killers of the Flower Moon
Oppenheimer – வின்னர்
Poor Things

சிறந்த ஆவண படம்

Bobi Wine: The People’s President
The Eternal Memory
Four Daughters
To Kill a Tiger
20 Days in Mariupol – வின்னர்

சிறந்த ஆவண குறும்படம்

The ABCs of Book Banning
The Barber of Little Rock
Island in Between
The Last Repair Shop – வின்னர்
Nǎi Nai & Wài Pó

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...