வாட்ஸ்அப் குழு

 வாட்ஸ்அப் குழு

அன்பார்ந்த குழு உறுப்பினர்களுக்கு நாம் பல வாட்ஸ்அப் குழுக்களில் இருப்பதால் படங்களும், வீடியோக்களும் நிறைய வந்து கை பேசியின் இடத்தை அடைத்துக் கொள்கின்றன.

இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க வாட்ஸ்அப்பில் ஒரு அம்சம் உள்ளது. அதன் மூலம் படங்களையும், வீடியோவையும் பதிவிறக்கம் செய்யாமல் குரூப்பில் மட்டுமே பார்க்கலாம்.

அதற்கு பின்வருமாறு செய்யவும்:

1)குரூப்பில் வலது மேல் பக்க மூலையில் தெரியும் மூன்று புள்ளிகளை அழுத்தவும்.

2) GROUP INFO  என்னும் முதல் தெரிவை அழுத்தவும்.

3)அப்போது மூன்று தெரிவுகள் Group Nameக்கு கீழ் தெரியும்.

4) மூன்றாவது தெரிவான MEDIA VISIBILITY  யை அழுத்தவும்.

5) அப்போது தெரியும் “No”  வை அழுத்தவும். 

இப்போது படங்கள் உங்கள் கைபேசியில் சேமிக்கப் படமாட்டா. ஆனால் உங்கள் குழு உரையாடலில் மட்டுமே தெரியும். தற்போது அறிந்து கொண்டதைச் செயல்படுத்தி, மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். இந்த அம்சம் குழுவில் மட்டுமே உள்ளது; தனி நபர் செயலியில் அல்ல.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...