தூக்கம் அவசியம் ஏன்?
தூக்கம் அவசியம் ஏன்?
தூக்க பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால் மனஅழுத்தம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது அதிக கோபம் இயலாமை தாழ்வு மனப்பான்மை ஹார்மோன் பிரச்சனைகள் கூட ஏற்படலாம் அது மட்டுமில்லாமல் இளமையிலே முதுமை தோற்றம் உண்டாகி தலை முடியும் நரைக்க ஆரம்பித்து விடலாம் அன்றாடம் குறைந்தது ஏழு மணி நேரமாவது ஒரு மனிதன் தூங்க வேண்டும் அப்பொழுது தன் உடலிலுள்ள ஹார்மோன்கள் சுரப்பும் சரியாக இருக்கும் முக்கியமாக சருமம் வளமாக இருக்க தேவையான கொலாஜென் எனப்படும் ஹார்மோனின் சுரப்பு சீராக இருக்கும் முக சுருக்கமும் ஏற்படாமல் இருக்கும்.