ஆரோக்கியம்

 ஆரோக்கியம்

குளிர்ந்த தண்ணீரில் மாத்திரை சாப்பிட கூடாது

காலையில் அதிக தண்ணீர் குடிப்பது நல்லது மாலையில் குறைவாக குடிப்பது நல்லது

சாப்பிட்டதும் உடனே தூங்க கூடாது 

தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு பத்து மணி காலை நான்கு மணி வரை. 

சாப்பிட உடனே தண்ணீரை வயிறு முட்ட முட்ட குடிக்க கூடாது சுமார் அரை மணி நேரம் கழித்து தண்ணீர் தாகம் எடுக்கும் போதுதான் குடிக்க வேண்டும்

சாப்பிட உடனே குளிக்கவும் கூடாது குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துதான் குளிக்க வேண்டும்

மாதுளம் பழத்துடன் சிறிது தென் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் ஊரும்

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...