கழுகுமலை கோவில் – தூத்துக்குடி
விஞ்ஞானிகளே மிரண்டு அதிர்ந்து போன கழுகுமலை கோவில், இந்த கோவில் ஒரு பாறையினால் செதுக்கப்பட்டது இன்று பரவி இருக்கும் டைமண்ட் கட்டிங் “டூல்ஸ்” வைத்து கூட செதுக்க முடியாத அளவிற்கு அருமையான ஆழமான வடிவமைப்புகள் ஆஹா அற்புதமான தோற்றம் இது இப்பொது உலகில் இருக்கும் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ஒரு புதிராகவும் சவாலாகவும் உள்ளது. எப்படி செதுக்கி இருப்பார்கள் இதனை எத்தனை திறமை கொண்டவர்களாக இருப்பார்கள் அக்காலத்தில். தமிழர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இதற்கு மேல் சொல்ல வேண்டுமா என்ன.