ஆந்திர முதல்வர் வேட்டை தொடக்கம்
இனி டிராபிக் போலீஸ் அல்லது மாநில எல்லையிலுள்ள செக் போஸ்ட்களில் யாரேனும் லஞ்சம் வாங்கினாலோ கேட்டாலோ என்னுடைய தொலைபேசிக்கே தொடர்பு கொண்டு என்னுடன் நேரடியாக புகார் கொடுக்கலாம் நீங்கள் கொடுக்கும் புகாரின் பேரில் அடுத்த ஐந்து நிமிடத்தில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் ஆந்திர முதல்வர் அதிரடி முடிவை வெளிப்படுத்தி இருக்கிறார் .