வறுத்த பூண்டு தரும் அற்புத பலன்கள்

 வறுத்த பூண்டு தரும் அற்புத பலன்கள்

பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்தப் பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனைப் பச்சை யாகச் சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்ற வற்றைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளைக் கட்டுப்படுத்தப்படும்.

இத்தகைய பூண்டை வறுத்துச் சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் குறித்து தான் கொடுக்கப்பட் டுள்ளது.

வறுத்த 6 பூண்டுகளைச் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்குச் சிறந்த உணவாக மாறும்.

2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.

4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும். மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்பு கள் கரைய ஆரம்பிக்கும்.

6-7 மணிநேரத்தில் பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தபின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக் கும்.

7-10 மணிநேரத்தில், பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.

10-24 மணிநேரம் முதல் ஒரு மணிநேரத்தில் பூண்டு செரிமானமாகியபின், பூண்டு உடலை ஆழமாகச் சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும். அது என்ன வென்றால்,

* கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.

* தமனிகள் சுத்தம் செய்யப்படும். மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

* இரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

* உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்தும்.

* உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.

* எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

* அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.

* உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...