சாம்பார் பொடி
தேவையான பொருட்கள்:-
- துவரம் பருப்பு – 1௦௦ கிராம்
- கடலைப்பருப்பு – 5௦ கிராம்
- மிளகாய் வற்றல் – 1/4 கிலோ
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மல்லி (தனியா) – 1/2 கிலோ
- மிளகு – 20 கிராம்
- சீரகம் – 2௦ கிராம்
- வெந்தயம் – 5 கிராம்
- பெருங்காயத்தூள் தேவைக்கேற்ப
செய்முறை:-
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் காயவைத்து எடுத்து மிதமான தீயில் வருது எடுத்து மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளலாம் .இதில் வாசனைக்காக கருவேப்பிலை சேர்க்கலாம் அருமையான சாம்பார் போடி தயார் இப்பொது பாருங்கள் உங்கள் சாம்பார் நறுமணம்தெருக்கோடி வரை மணக்கும்.