தேங்காய் பால் ரவா இட்லி

 தேங்காய் பால் ரவா இட்லி

தேவையான பொருட்கள்

வெள்ளை ரவை 1 கப்தேங்காய் பால் 1 கப்புளித்த மோர் 1/2 கப்Eno salt 1 சிட்டிகைஉப்பு தேவையான அளவுகடுகு 1/4 ஸ்பூன்கடலை பருப்பு 1/2 ஸ்பூன்சீரகம் 1/4 ஸ்பூன்இஞ்சி 1 ஸ்பூன்கருவேப்பிலை சிறிது

🍴செய்முறை

ரவை தேங்காய் பால் உப்பு மோர் இவற்றை கலந்து வைக்கவும்

இவற்றை கட்டி இல்லாமல் கலந்து வைக்கவும்

ஈனே உப்பு சேர்த்து நன்கு மூடி வைத்து விடவும்

அரைமணி நேரம் கழித்து தாளிக்க வேண்டும்

தாளிப்பு மாவுடன் கலந்து வைக்கவும்

மாவினை இட்லிகளாக ஊற்றி நன்கு வேகவிடவும்

இப்போது தேங்காய் பால் ரவா இட்லி தயார்

🔥குறிப்பு🔥
அரைமணி நேரம் கழித்து இட்லி செய்வதால் ஈனே உப்பு சேர்க்கிறேன் . நீங்கள் அதிக நேரம் விட்டு ஊற்றினால் ஈனே உப்பு தவிர்க்க.

Special Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...