மரகத லிங்கம் நவகிரகத்தில் இளவரசன் என அழைக்கப்படுவது புதன் பகவான். புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதத்தால் செய்யப்பட்ட சிவ லிங்கத்தை நாம் வழிபாடு செய்வதால் நாம் கேட்ட வரம் தருவார் என ஆன்மிக நூல்கள் கூறுகின்றன . சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு…
Category: அடடே! அப்படியா?
அண்ணா நூலகம் கண்ட மெகா நிகழ்வு (மே 04 ஞாயிற்றுக்கிழமை)
திரு பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் கதைப்போம் 2025 வாசகர்கள் விழா, மற்றும் PKP அவர்களின் புத்தகங்கள் வெளியீடு CUM PKP அவர்களின் தாய் தந்தையர் பெயரில் அறிவித்த சிறுகதைப் போட்டி பரிசுகள் வழங்கிய விழா! சிறப்பு நிகழ்வுகள் விழா அழைப்பில் காலைல…
“அட்சய திருதியையும் அதன் அறுபது சிறப்புகளும்”
தங்கம் விலை என்னதான் ஏறிக்கொண்டே சென்றாலும், அட்சய திருதியை நாளில் ஒரு குண்டு மணி அளவுக்காவது தங்கம் வாங்கிவிட வேண்டும் என்ற பலர் நினைக்கிறார்கள். அள்ள.. அள்ள.. குறையாத செல்வத்தை தரும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வாழ்வு செழிக்கும்…
“எழுத்து சேவை என்.சி.எம்மும்”
இன்விடேஷன் ஃப்ரூஃப பார்த்ததுமே நாங்க சந்தோஷப்பட்டது நெஜம்.ஏன்னா பல முக்கிய பிரமுகர்கள் மேடைல பேசறவங்க லிஸ்ட்ல இருந்ததால. ” என்ன இன்விடேஷன்..யார்லாம் சந்தோஷப்பட்டீங்க..?” னுதான கேட்கறீங்க. எழுத்தாளரும் நண்பருமான NcMohandoss Ncm – ன் ரெண்டு புக் ரிலீஸ் பத்ன இன்விடேஷன்.சந்தோஷப்பட்டது…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஏப்ரல் 22)
பூமியின் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் சுற்றுச்சூழல் சார்ந்த சரியான புரிதலையும் உருவாக்கும் வகையில் உலகப் புவி நாள் (World Earth day), ஏப்ரல் 22-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 1969-ம் ஆண்டில் அமெரிக்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான எண்ணெய் சிதறலுக்குப்…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஏப்ரல் 21)
இன்று தேசிய சிவில் சேவை தினம் தேசிய சிவில் சேவை தினம் (National Civil Services Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சிவில்…
முதல் பானிபட் போர் (1526): இந்தியாவில் அதிகார மாற்றம்..!
முதல் பானிபட் போர் ஏப்ரல் 21, 1526 அன்று ஜாஹிர்-உத்-தின் பாபர் தலைமையிலான முகலாயப் படைகளுக்கும், சுல்தான் இப்ராஹிம் லோடி தலைமையிலான லோடி வம்சத்தின் வலிமைமிக்க பிராந்தியப் படைக்கும் இடையே நடந்தது. இன்றைய இந்தியாவின் ஹரியானாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான…
