1 ஆலோசனை சுக்லபட்ச சதுர்த்தசி சுக்கிரன் பூமிப்பெண்ணைக் காண எண்ணி சற்று விரைவாகவே உதித்திருந்தான். தங்கக்குழம்பை காய்ச்சி, வெள்ளிக் குழம்பில் கலந்து செய்த பெரும் வட்டில் போல, பொன்னும், வெள்ளியும் கலந்த நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தான். ‘நகரேஷு காஞ்சி’ என பாரவியாலும், ‘கல்வியிற் கரையிலாக் காஞ்சி’ என அப்பர் பெருமானாலும் புகழ்ந்து பாடப்பட்ட காஞ்சி நகரத்தைப் பிரிந்து செல்லப் பிடிக்காமல் ஆதவன் தயங்கி நிற்க, அதுவரை பொறுமை காக்கவியலாமல் சுக்கிரன் விரைந்து வர, ஒரே நேரத்தில் மேற்கிலும், […]Read More
இது ஒரு பொன் மாலைப் பொழுது என்று தான் சொல்ல வேண்டும். வானத்தில் இருந்த கார்மேகங்கள் எல்லாம் ஒன்று கூடி பூமியை நனைத்து விளையாடலாமா, வேண்டாமா என்று கதைப் பேசிக் கொண்டிருந்தன. அந்த மேகங்களை எல்லாம் வரவேற்பதற்காகச் சென்னீர் குப்பம் சாலையில் அமைந்துள்ள மரம், செடிக்கொடிகள் எல்லாம் காற்றில் நடனமாடி “வருக வருக” என மழையை வரவேற்றது. அந்தச் சாலை ஓரத்தில் இருந்த ஒரு சில கடைகளில் இருந்த மனிதர்களும் அந்தப் பெரும் மழையைப் பார்த்து ரசிப்பதற்காகக் […]Read More
ரத்தம் கசிந்த நிலையில் பனை ஓலை பெட்டியை தோளில் தூக்கி கொண்டு இருவர் நடந்து வர, முன்னால் காவல் துறை அதிகாரிகளின் காலடிகள் . வீட்டின் முன் படுத்து கிடந்த நாய், வந்து கொண்டு இருந்தவர்களை பார்த்து எழும்பி குரைக்க,பேச்சியின் மனதில் படபடப்பு கூடி கொண்டே போக திண்ணையில் இருந்த மாமியாரை பார்த்தாள். நடக்கப்போகும் விபரீத்தை புரிந்தவளாக மாமியாரிடம் விசும்பல் எழ தொடங்கி இருந்தது . காவல்துறை அதிகாரிகளின் காலடி ஓசை அருகில் வர, விசும்பல் கிணற்றில் […]Read More
அடுக்கி வைக்கப்பட்ட மர துண்டுகளை சீவி தீப்பெட்டி குச்சிகளை உருவாக்கி கொண்டு இருந்த இயந்திரத்தின் அருகில்,முல்லை பூக்களை குவித்து போட்டது போல கிடந்த குச்சிகளை, இடுப்பில் சேலையை சொருகி கொண்டு, கூடையில் பேச்சி அள்ள,அருகில் வைத்த கண் வாங்காமல் பார்த்து கருப்பன் குனிந்த நிலையில் அவளின் முன்னழகை திருட்டு பார்வையில் சாப்பிட்டு கொண்டு இருந்தான். . ஆண்களின் கண்கள் கருணையில் பார்ப்பதை விட காமத்தில் பார்ப்பதைத்தான் விரும்பும் போல, அதற்கு ரகு பார்வையும் விதிவிலக்கு அல்ல..இது காலகாலமாக […]Read More
அடுத்த நாள் வெளி வந்த அனைத்து செய்திதாள்களிலும் தலைப்புச் செய்தியாக வந்திருந்தது “பேய் ரெஸ்டாரெண்ட்” திறப்பு விழா செய்தி. கூடவே படங்களும். தொலைக்காட்சிக்காரர்களும் தங்கள் வீடியோ காமிராவில் சுட்ட சில அமானுஷ்ய காட்சிகளை கொஞ்சமாய்ப் போட்டு “பேய் ரெஸ்டாரெண்ட்”டுக்கு பெரிய விளம்பரத்தை செய்து கொடுத்தனர். ஆனந்தராஜ் அண்ட் கோ எதிர்பாராத அளவில் கூட்டம் குவிய, வியாபாரம் “கிர்ர்ர்ர்”ரென்று ஜெட் வேகத்தில் பறக்க, கல்லா வழிந்தோடியது. ஒரு சில கஸ்டமர்கள் மட்டுமே பேய் ரெஸ்டாரெண்டின் ஹாரர் நிகழ்ச்சிகளுக்கு பயந்து […]Read More
6. மர்ம வளையம்..! நல்லமுத்து தனது மாப்பிள்ளை சரவணப்பெருமாளின் அலைபேசி எண்ணுக்கு அழைக்க முயற்சிக்க, பதில் இல்லாமல் போக, எரிச்சலுடன், மகள் குணசுந்தரியின் அலைபேசி எண்ணுக்கு முயற்சி செய்து, அதுவும் தோல்வியில் முடிய, வேறுவழியின்றி வீட்டு லாண்ட் லைனுக்கு முயற்சி செய்தார். ஆனால் பணிப்பெண்தான் போனை எடுத்தாள். “அம்மா, அய்யா இரண்டு பெரும் வெளியே போயிருக்காங்க..!” –என்றதும் சலிப்புடன் போனை வைத்தார். “என்னோட அவசரம் பிள்ளைங்களுக்கு எங்கே புரியுது..? ரெண்டு பேரும் மொபைல் போனை அணைச்சு வச்சிருக்காங்க..!” […]Read More
மேஷம் : விவசாயம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். தவறிப்போன சில பொருட்களை பற்றிய விபரங்களை அறிந்து கொள்வீர்கள். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கேற்ப பொறுமையுடன் செயல்பட வேண்டும். தாய்வழி உறவினர்களின் மூலம் மேன்மையான சூழ்நிலைகளும், உதவிகளும் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் அஸ்வினி : லாபம் மேம்படும். பரணி […]Read More
கும்பகோணத்தில் வசிக்கும் தனது அண்ணன் ஜீவரத்தினத்தின் ஒரு மகளான தாமரையை, தனது மகன் கபிலனுக்கு எப்படியாவது திருமணம் முடித்துவிடவேண்டும் என்று இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறாள், ரேகா. கணவர் இறந்து பதிமூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, தமிழ் ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டு இருந்த இவள், சென்ற வருடம் தான் பணியிலிருந்து முழுஓய்வு பெற்றாள். கணவர் இல்லை என்றாலும், தனது உற்றார் உறவினர்கள் துணையின்றித் தனது மகனை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விட்டாள். தன் மகனுக்குத் திருமணமானால் […]Read More
நகரின் முக்கியச் சந்திப்புக்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் “பேய் ரெஸ்டாரெண்ட்”டின் துவக்கம் குறித்த ஃப்ளக்ஸ் பேனர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க, மீடியாக்காரர்கள் அதைப் பற்றிய கவர் ஸ்டோரி எழுத “பேய் ரெஸ்டாரெண்ட்” உருவாகும் கட்டிடத்தின் முன் வந்து குவிந்தனர். ஆனால், அவர்களால் அங்கு நடக்கும் ஏற்பாடுகள் எதையுமே பார்க்க முடியவில்லை. காரணம், கட்டிடத்தின் முன்னால் பெரிய தடுப்பு போடப்பட்டு உள்ளே மற்றும் வெளியே செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் டெக்கரேஷன் வேலைகளை ரகசியமாக வைத்திருந்தனர். “சார்…பொதுவா எல்லோருமே சாமி […]Read More
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!