மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ‘பிராட்வே’யும் ‘எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார். ‘டிராமில் ஏறிச்சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்குப் போட்டுக்கொண்டு வீட்டுக்கு நடந்து விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக் கொண்டே ஸென்ட்ரலைக் கடந்துவிட்டு அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப் போனால் அரைக் ‘கப்’ காப்பி குடித்துவிட்டு […]Read More
இந்தியாவிற்கு சுதந்திரம் கைக்கெட்டும் தொலைவில் இருந்தபோது, தெலுங்கு பேசும் மக்களுக்காகத் தனி ஒரு மாநிலம் வேண்டும் என அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த ஆந்திரர்களிடமிருந்து கலகக்குரல் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் கூட்டங்களில் பேசிய ம.பொ.சியை, ‘கிராமணியே திரும்பிப்போ…!’ என தாக்குதல் நடத்தி விரட்டினர் அந்த மக்கள். மேலும் எதிர்ப்பு காட்டும்விதமாக, “ஆந்திரம் பிரிக்கப்பட்டால் சென்னையையும் நாங்களே பெறுவோம்” என சவால் விடுத்தனர் அவர்கள் . பொட்டி ஸ்ரீராமுலு என்ற தெலுங்கு மொழியுணர்வாளர், அதே கோரிக்கையை […]Read More
வாசகன் விழாவிற்கு சுஜாதாவை அழைத்திருந்தோம். அப்போது அவர் பெங்களூரில் இருந்தார். அதிகாலைப் பொழுதில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரை வரவேற்கப் போயிருந்தேன். எழுத்துக்களின் மூலம் இருவருக்கும் அறிமுகம் இருந்தாலும் அப்போதுதான் முதலில் சந்திக்கிறோம். அவரை அழைத்துச் செல்ல வாகனம் ஏதும் இல்லை. கறுப்பு மஞ்சள் வாடகைக்காரைக் கூட அமர்த்திக் கொள்ளவில்லை.அவர் தங்க விடுதி ஏதும் ஏற்பாடு செய்திருக்கவில்லை.பேசிக் கொண்டே சாலையைக் கடந்து பொது மருத்துவமனை வாயிலில் அமைந்திருந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து 21சி பேருந்தில் இருவரும் ஏறிக் […]Read More
ஜூன் 24, 1927: கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள்வாழும்போது வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் மாமனிதர்கள் இறந்தபின் மரணத்தையும் வென்று மக்கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக தினம் தினம் உலா வந்துகொண்டிருக்கிறார்கள். அப்படி உலா வருகிற, தமிழர்களின் உதிரத்தோடு கலந்துவிட்ட உன்னதக் கவிஞன்தான் கண்ணதாசன். காலத்தால் மறக்க முடியாத காவியங்களைத் தன் திரைப்படப் பாடல்களில் கரைத்து, மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட மாபெரும் கவிஞன். ‘படித்தால் மட்டும் போதுமா’ என்ற படத்தில் ‘நான் கவிஞனுமில்லை, நல்ல ரசிகனுமில்லை‘… என்ற பாடல் திரைப்படச் […]Read More
நூல்: கழிவறை இருக்கை ஆசிரியர்: லதா வெளியீடு: நோராப் இம்ப்ரிண்ட்ஸ் “கழிவறை இருக்கை” நூலின் தலைப்பே நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. முப்பத்திரண்டு கட்டுரைகள் அடங்கிய இப்புத்தகம்… வாசித்த முடித்தபின் இதுவரை நாம் கடந்து வந்த… கடந்து கொண்டிருக்கும் பாதையை திரும்பிப் பார்க்க வைப்பதோடு.. நமக்கு முன்னே விரிந்து பரந்து கிடக்கும் மிச்சமுள்ள காலத்தை அர்த்தமுள்ளதாக்கும் வாழ்வியல் பதிவேடு. ஆதி தொட்டு இன்றைக்கு வரைக்கும் தனக்கென்று தனியாக எந்தவிதமான விருப்பு வெருப்புமற்று ஆணின் கழிவறை இருக்கையாகவே இயங்கிவரும் பெண்ணினத்தின் […]Read More
நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள ‘செங்கோல்’ சோழ மன்னர்கள் பயன்படுத்தியது என்று செல்லப்படுவது தவறு. அது இன்றைய திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள படைவீட்டைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்ட ‘சம்புவராய மன்னர்கள்’ பயன்படுத்திய செங்கோலின் அடையாளம். அவர்களின் ஆட்சிக்காலம் கி.பி. 1350 முதல் 1550 வரை. ஏனென்றால் சம்புவராய மன்னர்களின் சின்னம்தான் காளை. அதாவது நந்தி. சம்புவராயர்கள் சுமார் 200 ஆண்டுகள் வடதமிழ்நாடு எனப்படும் தொண்டை மண்டலத்தை ஆண்டவர்கள். அதன் பிறகுதான் விஜயநகர வம்சம், இஸ்லாமியர்கள், மராத்தியர்கள் […]Read More
இன்று உலகப் புத்தக தினம். எழுத்தையும், எழுத்தாளர்களையும் வாசகர்கள் மரியாதை செய்யும் திருநாள். புத்தகங்கள் தாமாகவே தம்மை எழுதிக்கொள்வதில்லை. ஆக, அவைகளை எழுதி உயிர்கொடுக்கும் ஆசான்களுக்கு மரியாதை செய்வோம் வாருங்கள். ஒவ்வொரு வருடமும் அமேசான் நிறுவனம் கிண்டிலில் போட்டியொன்றை நடத்துகிறது. கடந்த நான்கு வருடங்களாக இப்போட்டியை அவதானித்து வருகிறேன். எனக்குத் தெரிந்து 2018-ல் டாக்டர் சென்பாலன் எழுதிய “பரங்கிமலை இரயில் நிலையம்” என்ற நூல் ஐந்து லட்சம் முதல் பரிசு வென்றது. 2019-ல் நடந்த போட்டியில் ”பேலியோ […]Read More
எழுத்தாளர், சொற்பொழிவாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் தம் முகநூலில் ‘அயோத்தி’ படம் குறித்தும் தற்காலத் தியேட்டர் அனுபவங்கள் குறித்தும் பதிவிட்டிருந்தார். மார்ச் 27 திரையரங்க தினத்தை முன்னிட்டு இங்கே வழங்கப்படுகிறது… மறுபடியும் ஒரு தா….மதமான விமர்சனப் பதிவு. மன்ச்ச்ச்சூ…. நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகரோடு பேசும்போது அயோத்தியின் பாதிப்பில் இருந்து விடுபடாதவராகவே தெரிந்தார். ஒரு எழுத்தாளனையே உருகவைக்கும் ஒரு திரைப்படமாக அது இருப்பதை நான் அப்போது புரிந்துகொண்டேன். சமீபத்திய ஹீரோயிசப்படங்கள் இனி தியேட்டருக்கே போகக்கூடாது […]Read More
சர்வதேச வாழ்வியல் ஆலோசகர், டாக்டர் ஃபஜிலா ஆசாத் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரை. உங்களுக்குப் பிடித்த ஒரு சுற்றுலா தலத்திற்கு விடுமுறைக்குச் செல்கிறீர்கள் என்றால் பயணம் தொடங்கியதிலிருந்து அந்த இடத்தை அடைவது வரை மகிழ்ச்சியாக அங்கு சென்று பார்த்து ரசித்து அனுபவிக்க மகிழ்ச்சியான எண்ணங்களுடன் செல்வீர்கள? அல்லது அங்கு சென்று சேரும் வரை பயணம் முழுவதும் டென்சனாக செல்வீர்களா? ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஒரு தேடல், இலக்கு இருக்கும். அதனை நோக்கிய பயணம்தான் மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அந்தத் தேடல் அல்லது இலக்கு […]Read More
அரசியலில் தூய்மை பொது வாழ்வில் உண்மை என்று ஒரு சிலர்தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார். இவர் தமிழ்நாட்டின் பத்தாவது முதலமைச்சராக இருந்தவர். அந்த மாமனிதரின் பிறந்த தினம் (1-2-2023) இன்று. சிறந்த எழுத்தாளர், ராஜதந்திரி, வக்கீலுக்குப் படித்தவர். ஆனால் ஆளைப்பார்த்தால் பட்டிக்காடு மாதிரி தெரியும். நாசூக்காகப் பேசத் தெரியாதவர், எதையும் வெளிப்படையாகப் பேசிவிடுவார். ஆனால் பெருந்தன்மை, உண்மை, நாணயம், நேர்மை, ஒழுக்கம், எளிமை ஆகியவற்றுக்குச் சொந்தக்காரர். விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் என்ற ஊரில் […]Read More
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!