அத்தியாயம் – 4 “கமான் மிஸ்டர் ரூபன் சாலமோன்!” எழுந்து வரவேற்றார் தேவா (திரும்பி) “டியாரா! ரூபன் ஒரு பிரபல மனோதத்துவ நிபுணர்! காவல்துறையின் பல கேஸ்களை அட்டன்ட் பண்ணி ஜெயித்துக் கொடுத்துள்ளார்!” ரூபன் சாலமோன் திராவிட நிறத்தில் 165செமீ உயரமிருந்தான். தலை கேசத்தை இடவகிடு எடுத்திருந்தான். மெஸ்மெரிஸ கண்கள் மெலிய மீசை. இறுக்கமான உதடுகள். “கிளாட் டு மீட் யூ டியாரா. நான் உங்க தீவிர வாசகன். உங்களின் ‘பாதரச நிலவில் மரணப்புயல்’ […]Read More
அத்தியாயம் –3 மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டி ஒரு விபத்து ஏற்படும் காட்சியையும், ஆன் லைன் ரம்மி விளையாடி ஏகமாய் இழந்து தற்கொலை செய்யும் ஒரு இளைஞனின் கதையையும், போதைக்கு அடிமையாகும் ஒருவன் படும் துயரங்களையும், வெறும் முகபாவம் மற்றும் நடன அசைவுகள் மூலமாய் வெளிப்படுத்தும் விதமாக ஒரு புதுமையான நடன ஸ்கிரிப்டை தயார் செய்திருந்தாள் வைசாலி. அதை இறுதிப் போட்டிக்கென்று முடிவு செய்து விட்டு, மற்ற பயிற்சி ஆட்டங்களுக்கு வேறு சாதாரண நடனங்களைக் […]Read More
அத்தியாயம் – 3 மழையில் நனையும் வீடொன்றை ஓவியமாக வரைந்தான் கார்த்தி. அந்த வீட்டின்பின் நிற்கும் மரம், இலைகளில் நீர்த்துளிகளை சொட்டிக் கொண்டிருந்தது. பூக்களை உதிர்த்து தலையில் நனைய வைத்துக் கொண்டிருந்தது. திறந்திருக்கும் வீட்டின் சன்னல் வழியாக நுழைந்த மழை, அறையின் உள்ளேயும் சிலப்பல தூளிகளை அனுப்பி வைத்திருந்தது. வரைந்த ஓவியத்தை ஓர் ஓரமாக வைத்தான் கார்த்தி. மனம் திருப்தியாக இருந்தது. மழையின் மகிழ்வாக இருந்தது. மனதிற்குப் பிடித்த ஒரு வேலையை செய்யும் […]Read More
அத்தியாயம் – 3 “வாட்ஸ் யுவர் நெகஸ்ட் மூவ் ஸ்டூடண்ட்ஸ்..?” கேட்ட காலேஜ் கரஸ்பாண்டன்டை திகைப்பாய் பார்த்தனர்.. தோழர்கள் மூவரும்.. “சார்..” ரஞ்சித் தயக்கமாய் இழுக்க, “யுவர் ப்ராஜெக்ட் இஸ் அன்ப்ளீவபுலி குட்.. வாட்ஸ் யுவர் நெக்ஸ்ட் ஐடியா..?” கரஸ்பாண்டன்ட் தனது இடதுகை மோதிரத்தை வலதுகை இருவிரலால் சுற்றியபடி பேசினார்.. “சார் வீ ஆர் அன்டர் யுவர் அட்வைஸ் சார்..” ஆராத்யா பணிவாய் பதில் சொன்னாள். “ம்.. அது ஓகே பட்.. […]Read More
அத்தியாயம் – 3 கண் குளிர பார்த்து பார்த்து ரசித்தாள் அம்சவேணி. மாலையும் கழுத்துமாக மணமேடையில் நின்றிருந்தனர் குமணனும், கோதையும். நகரத்தின் அத்தனை பணம் படைத்தவர்களும் அங்குதான் இருந்தனர். திரும்பிய பக்கமெல்லாம் பணம் பல ருபங்களில் உருமாறி இருந்தது. பட்டாகவும் தங்கம் வைரமாகவும் மாறியிருந்தது. மாறாத ஒன்றாய் இருந்தது கோதை வீட்டாரின் எளிமை மட்டும்தான். பொருந்தாத இடத்தில் ஒட்ட முடியாமல் ஒரு ஓரமாக நின்றிருந்தனர். மீராவும், பானுவும் மேடையில் இருந்த அக்காவை […]Read More
அத்தியாயம் – 3 பாஸ்கரன், ஒரு ஸ்வீட் ஸ்டாலிலிருந்து, கையில் ஸ்வீட் பாக்கெட்டுடன் வெளியே வந்து, ரோட்டின் ஓரமாக நடந்து போய் கொண்டிருந்தார். ஏதோ சந்தேகம் வர, போனை எடுத்து வாட்சப்பில் அட்ரஸை பார்த்தார். பின் ரோட்டில் போகிறவர்களை கவனித்தார். அந்தப் பக்கம் ராகவ் பைக்கில் வந்து கொண்டிருந்தான். அவர் கையைக் காட்டி அவனை நிறுத்தினார். அவன் “என்ன சார்..“ எனக்கேட்டான். அவர் போனை அவனிடம் காட்டி “இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா..“ எனக்கேட்டார். […]Read More
அத்தியாயம் – 3 “எனது கணவரை நான் தான் கொன்றேன்!” விசாலாட்சி அறிவித்ததும் அனைவரும் பிரமித்தனர். ஜீவிதா ஓடிவந்தாள். “ஏன்ம்மா… உனக்கு மூளைகீளை குழம்பிப் போச்சா? என்ன பேசுரோம்னு தெரிஞ்சு தான் பேசுரியா? போலீஸ்கிட்ட விளையாடக் கூடாதும்மா… நீ சொன்னது உண்மையில்லை தானே?” கீர்த்தி நெஞ்சில் அடித்துக்கொண்டு கத்தினாள். “ஆலமரம் போல தழைச்ச இந்தக் குடும்பத்து மேல யார் கண்ணோ பட்டுப் போச்சு. அதான் இப்டி யாரும் எதிர்பார்க்காத இடியாப்ப சிக்கல். […]Read More
அத்தியாயம் –2 மதர்ஸ் இண்டியா ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரி. கோயமுத்தூரின் மேற்குப் பகுதியில் அழகிய மலையடிவாரத்தில், அற்புதமான இயற்கைச் சூழலில் அமைந்திருந்தது. நோட்டீஸ் போர்டில் புதிதாய் இடம் பிடித்திருந்த அந்த நோட்டீஸை மாணவக் கும்பல் ஈ மொய்ப்பது போல் மொய்த்துக் கொண்டிருந்தது. பல பெண் ஈக்களும் […]Read More
அத்தியாயம் – 2 பருவம் தோறும் மழை வெவ்வேறு வண்ணங்களையும் வாசனைகளையும் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. அது எப்போதும் ஒரே மாதிரியாகப் பெய்வதில்லை. ஒரே மாதிரியாக வருவதும் இல்லை. வெவ்வேறு திசையில் வெவ்வேறு வடிவங்களில் தூறலாக சாரலாக, கனத்தும் அடர்ந்தும் மெலிந்தும் சிலநேரம் வெயிலில் காய்ந்தும் கூட வருகிறது மழை. நிவேதிதாவை ஒருமழை நனைத்துக் கொண்டிருந்தது. அன்பெனும் மழை. காதலெனும் பெரும் மழை. அந்த […]Read More
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!