வாசிப்பு முக்கியம் பாஸ்!’ – வசந்தபாலன் `இந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை, கொண்டாட்டம் ஓசையின்றி நடக்கிறது… அதுதான் புத்தக வாசிப்பு!’ – எமர்சன் வாழ்க்கையின் மீதான பற்றுதல்களை புத்தகங்கள்தான் நமக்குத் தருகின்றன. புத்தகங்களை வாசிப்பதை அறிவுஜீவிகள் கொண்டாட்டமாகக் கருதுகின்றனர். வாழ்க்கையின்…
Category: எழுத்தாளர் பேனாமுனை
திரைப்படத்திற்கு அடிமையான சமூகத்தில் கவிதைக்கு உரிய இடம் இல்லை..!
திரைப்படத்திற்கு அடிமையான சமூகத்தில் கவிதைக்கு உரிய இடம் இல்லை..! கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஐக்கிய நாடுகள் சபை ஒருவன் ஓர் ஆண்டில் ஏறத்தாழ இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் வாசிப் பவனாக இருக்க வேண்டும் என்று ஓர் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவைப்…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 12 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் -12 காருக்குள் கண்மூடி சரிந்திருந்தாள் அலமேலு. கையில் பழச்சாறை வைத்துக் கொண்டு அருகிலமர்ந்து மெதுமெதுவே புகட்டினாள் நிலவழகி. துளித்துளியாய் இறங்கிய சாறு தொண்டையை நனைத்து உயிரூட்டியது. சின்னுவும் மருதவள்ளியும் கூட ஜூஸ் குடிக்க நந்தன் மனைவிக்காக காத்திருந்தான். அதிர்ச்சியில் வாய்…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 12| பெ. கருணாகரன்
மரணம் என்னும் மகாநதி… மரணத்தை நினைத்துக் கதறி அழுத 13 வயது சிறுவன் ஒருவன். அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிந்தான். அந்த ஆண்டு 1979. அவன் கைக்குக் கிடைத்த அந்தத் துண்டுப் பிரசுரம் அவனைக் கலங்க வைத்தது. அது ஒரு…
என்னை காணவில்லை – 13 | தேவிபாலா
அத்தியாயம் – 13 ஹேங்கரிலிருந்து சட்டை மட்டும் அந்தரத்தில் மிதந்து வர துளசி பீதியில் அலறி விட்டாள். அது குளியலறைக்குள் போனதும் கதவு சாத்திக்கொண்டது. துளசி வெளியே ஓடி வந்தாள். “ அம்மா! என் கூட வாயேன். சீக்கிரம் வா.!” அம்மாவை…
மரப்பாச்சி –12 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 12 மூன்று நாட்கள் கழிந்திருந்தது.. மாடியிலிருந்து பள்ளிச் சீருடையில் இறங்கி வந்து கொண்டிருந்தாள் ப்ரியா.. அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பிருந்தா.. “என்னம்மா அப்படிப் பார்க்கறீங்க?” “என் கண்ணே பட்டுடும் போலிருக்கு, அவ்வளவு அழகு…
சென்னைமனதை நிரப்பும்…வயிற்றை நிரப்பாது
சென்னைமனதை நிரப்பும்…வயிற்றை நிரப்பாது முழுக்க முழுக்க எழுத்துத்துறையை நம்பி தற்காலத்தில் பிழைப்பு நடத்த முடியுமா என எழுத்தாளர் லேனா தமிழ்வாணனிடம் பத்திரிகையாளர் கேட்டபோது அவர் கூறியது: எழுத்தாளர் தி.ஜானகிராமன் வானொலியில் இருந்து கொண்டே எழுத்தாளரானவர். எழுத்து என்பது மனதை நிரப்புமே தவிர…
பட்டங்களைச் சுமக்கும் படைப்பாளிகள்
பட்டங்களைச் சுமக்கும் படைப்பாளிகள் பட்டப்பெயர்களை வழங்குவதில் தமிழர்களுக்கு இணையாக உலகில் யாரையும் குறிப்பிட முடியாது. அதே மாதிரி பொய்யாக வழங்கப்பட்ட பட்டங்களைப் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வதிலும், அந்தப் பட்டப் பெயர்களை மேடையில் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்று கவனிப்பதிலும் தமிழர்களுக்கு இணை…
தந்தவனைத் தேடி
தந்தவனைத் தேடி——-‐———————–‐–கொடுக்கல் வாங்கல்கணக்கு இதுகோடிக்கணக்கில்கிடக்குதடாஎடுத்துக்கொள்வான்கெடு முடிந்தால்கொடுத்த கணக்கையேதடுக்க கூட முடியாதேடாஅடுத்த கணக்கில்கவனம் வைப்பான்அடுக்கடுக்காய் தொடருமடாஆண்டவன் பார்வைபடருமடா அசலுக்கு லாபம் இன்பமடாஅவனுக்கு வட்டிதுன்பமடாதுன்பத்தை இன்பத்தில் கழிச்சுக்கடாதுணிதான் மிச்சம்படுத்துக்கடாஅன்பெனும்அருளால்அடையும் லாபம் இன்பமடாதவறினை தூண்டிடதந்திடும் வட்டி துன்பமடாதலைவனை துதித்துதவறினை திருத்துதவணையை செலுத்து-இதில்தவணை என்பதேதண்டனை தானடாஆண்டவனை நினைத்துஅகத்துள்…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 11 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 11 மேடிட்டிருந்த வயிற்றோடு மெதுவாகவே சமையல் செய்து கொண்டிருந்தாள் அலமேலு. சின்னு வேறு எதனாலோ ‘நைநை ‘என்று படுத்திக் கொண்டிருந்தாள். மருதவள்ளியை வேற காணோம். அவள் இருந்திருந்தாலும் சின்னுவை சமாதானப்படுத்தி சமாளித்திருப்பாள். சற்றே உயரத்திலிருந்த சம்புடத்தை எட்டியெடுக்க கையை…
