இந்தவாரத் தலைப்பு : பசுமை நிறைந்த நினைவுகளே தலைப்பு உபயம் : அகிலன் கண்ணன் “எப்போ வருவீங்க?” என்று கேட்பதற்குள் போனை வைத்துவிட்டதால் கோபமோ என்று நினைத்தேன் அல்லவா? அன்றிரவு.. என் அண்ணா கோபால் அலுவலகத்திலிருந்து வந்தவுடனேயே “பாமா கோபாலன் சாருக்கு போன் செஞ்சேன்” என்று நான் சொல்ல ஆரம்பித்த அதே நிமிஷம்.. “பாமா கோபாலன் சார் போன் செஞ்சார்” என்று சொன்னார் அண்ணா. அட! “நான் போன் செய்தேன்னு…” “சொன்னார்” “வேதா கிட்ட அதிகம் பேச […]Read More
அத்தியாயம் – 26 துளசி ஒரு மணி நேரமாக காத்திருந்தாள். அம்மா, அப்பாவிடம் வந்து விவரம் சொல்லி விட்டாள். “இவ அந்த காஞ்சனாவை பார்க்க புறப்பட்டாச்சு. எதுக்கு காத்திருக்கானு தெரியலை. அந்த அம்மண அயோக்யனை சந்திக்க போறாங்க.!” “மாப்ளைக்கு தெரியுமா?” “எல்லாம் தெரியும். அவர் அதி புத்திசாலி. அந்த அழகான மூளைக்காரரோட வாழ இவளுக்கு கொடுத்து வைக்கலை.” துளசிக்கு ஃபோன் வந்து விட்டது. “ காஞ்சனா ஆஸ்பத்திரில அட்மிட் ஆகியிருக்கா. நிலைமை சரியில்லை!” எந்த ஆஸ்பத்திரி எனக்கேட்டு […]Read More
அத்தியாயம் – 25 காலை துளசி தாமதமாக எழுந்தாள். நள்ளிரவு தாண்டியும் உறங்கவில்லை. பல கவலைகள் அவளை ஆட்டி படைத்தது. என்றைக்கும் வராத பயம், பாதுகாப்பின்மை, தான் தனியாக நிற்பது போன்ற ஒரு உணர்வு, ஒரு அனாதைத்தனத்தை உணர்ந்தாள் துளசி. அதனால் கலக்கம் அதிகரித்தது. குளித்து முடித்து வர, “ரொம்ப நேரமா உன் ஃபோன் அடிக்குது!” துளசி ஓடி வந்து எடுத்தாள். காஞ்சனா தான். அந்த பேரை பார்த்து துவாரகேஷிடம் அம்மா சொல்லி, “ அவ திரும்பவும் […]Read More
அத்தியாயம் – 24 நாட்கள் இரண்டு ஓடியிருந்தது. மணிமாறன் ஆபீஸ் டூர் முடித்து வீடு வந்திருந்தார். ப்ரியா ஸ்கூலுக்கு கிளம்பியிருந்தாள்.பிருந்தா கேட்டாள்.. “என்னங்க நீங்க ஆபீஸ் போகலையா?” “ரெண்டு நாளா பயங்கர அலைச்சல். இன்னிக்கு லீவ்” காலை உணவை கணவனுடன் முடித்தவள் “உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்றாள். “என்ன பிருந்தா சொல்லு?” “இங்க ஹாலுல வேண்டாம் பெட்ரூமுக்கு வாங்க” மணிமாறன் பெட்ரூமிற்கு நடந்தார் கூடவே பிருந்தாவும்..பெட்டில் அமர்ந்தார் மணிமாறன்.அருகில் அமர்ந்தாள் பிருந்தா..சிறிது […]Read More
அத்தியாயம் – 24 எதுவும் சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் துளசி படுத்து கிடந்தாள். குழாயில், ஷவரில் ரத்தம் பார்த்து மயங்கிய பிறகு, அதை யாரும் நம்பாமல், உறுதியாக அவளுக்கு மூளை கலங்கி விட்டது என விமர்சிக்க, துளசி நொறுங்கி போயிருந்தாள். நிச்சயமாக இந்த வீட்டுக்குள் துவாரகேஷ் அறையில் சூன்யம் இருக்கு. நடந்த அத்தனை சம்பவங்களும் நிஜம். பல்லவி அறையில் நடந்தது. கபாலியை தாக்கிய உருட்டுக்கட்டை. இப்போது குழாயில் ரத்தம். அவளால் எழுந்திருக்க முடியவில்லை. அம்மா அவளை […]Read More
அத்தியாயம் 23 வாரம் ஒன்று ஓடியுருந்தது.. ராஜனிடமிருந்து அழைப்பு “பிருந்தா நாம சந்திக்கற ரெஸ்டாரண்டுக்கு வா” “ராஜன் நான் சொன்னது ரெடியாச்சா?” “போனுல வேண்டாம் நேருல வா?” அவசர அவசராமாய் உடை மாறி காளிராஜை காரை எடுக்கச் சொல்லி கிளம்பினாள் ரெஸ்டாரண்டுக்கு. பிருந்தா போவதற்கு முன்பே ராஜன் அங்கே இருந்தான். அவன் இருந்த மேஜைக்கு முன் சென்று அமர்ந்தாள். ராஜன் காஃபி ஆர்டர் செய்தான். சர்வர் விலகியதும் அந்த சிறிய அட்டைப் பெட்டியை அவள் […]Read More
அத்தியாயம் – 22 ப்ரியா கேட்டாள் “ஏம்மா நாம ட்யூஷன் போகாம திரும்பிட்டோம்?” “உன்னை கொண்டு விட்டு கூட்டிட்டு வர சிரமமா இருக்குது அதனால உனக்கு வீட்டிலேயே ட்யூஷன் அரேஞ்ச் பண்ணப் போறேன்” “இவர் நல்ல மாஸ்டர்மா” மனதில் நினைத்தாள்.. ‘அவன் பாதகன் அது உனக்குத் தெரியாது’ “இல்லை ப்ரியா உனக்கு வீட்டுல தான் ட்யூஷன் இந்தப் பேச்சை விடு” பிருந்தா சற்று கோபமாகக் கூறவும் அதற்கு மேல் ப்ரியா எதுவும் பேசவில்லை. ஆனால் […]Read More
அத்தியாயம் – 23 சுஷ்மா இரவு முழுக்க காரில் பயணித்து, காலை ஒன்பது மணிக்கு கொடைக்கானல் வந்து விட்டாள். பெரிய ஓட்டலில் அவளுக்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களது கம்பெனி அங்கே இருந்ததால், கம்பெனி அதிகாரிகள் அவளை வரவேற்று, மரியாதையுடன் வணங்கினார்கள். சேர்மனுக்கு துவாரகேஷ் வலது கை என்பதால், அவன் சுஷ்மாவை அனுப்பியிருந்ததால் கவனிப்பு நன்றாக இருந்தது. குளித்து, காலை உணவை முடித்தவள், குழந்தைகளின் பள்ளிக்கு ஃபோன் செய்து பேசினாள். உடனே புறப்பட்டாள். மறைந்திருந்த கதிர் பைக்கை […]Read More
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 22 | பெ. கருணாகரன்
மழைநாள் வைராக்கியங்கள் மழையில் நனையாத பால்யமுண்டா? மழையில் நனையாதது பால்யம்தானா? சிறுவயது மழைநாள் நினைவுகள் இன்றும் ஓயாமல் மனதுக்குள் பெய்து கொண்டே இருக்கிறது. நினைவு மழையில் உள்ளம் உழுத வயல்போல் நெகிழ்ந்து விடுகிறது. இப்போது கூட மழை பெய்யும்போதெல்லாம் மனம் ஒரு சிறுவனாய் மாறிவிடுகிறது. மழை பெய்யும் நாட்களில் ஒரு பெர்மூடாவையும், டி ஷர்ட்டையும் அணிந்துகொண்டு காரணமே இல்லாமல் மழையில் நனைந்து அலைந்திருக்கிறீர்களா? மழைநாட்களின் பொழுதுபோக்கே இன்றும் எனக்கு அதுதான். சிறுவயதிலிருந்தே மழை என்னை ஒன்றும் செய்ததில்லை. […]Read More
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 21 | பெ. கருணாகரன்
பிரம்பாஸ்திரங்களை முறித்தெறிந்த முத்தம் அப்போதைய பள்ளி நாட்களை இப்போது நினைத்தால் கூச்சலிடும் பிரம்புகளின் ஓயாத இரைச்சல்களே இன்னமும் என் காதுகளைத் துளைத்தெடுக்கின்றன. ஓ… அந்த நாட்கள். பிரம்புகளுக்குப் பயந்து பள்ளிக்கு கட் அடித்துவிட்டு தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன், பெரிய கோயில், ஆற்றங்கரை என்று சுற்றிய நாட்கள்… எப்படி மீண்டேன்? இத்தனைக்கும் விடை ஒரே ஒரு முத்தம். அந்த முத்தம் பிரம்புகளை முறித்தெறிந்து என் காயங்களுக்கு மருந்திட்டது என்றால் மிகையல்ல. வீட்டில் நான் செல்லம். யாரும் என்னை அடிப்பதில்லை. […]Read More
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- The licensed Pin Up casino 💰 Free spins for beginners 💰 Big games catalog
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
- ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் துவக்கம்..!
- கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி..!
- பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் பயணம்..!
- சென்னைக்கு 390 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
- காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை என்ன?