“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 3 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 3 தினமும் சுந்தரியின் கடைக்கு வந்து, வள்ளியம்மா கடையில் வாங்கிய பூவோடு செல்லும் சுமங்கலிப் பெண்களை அழைத்து அவர்களையும் சரோஜினியிடம் பேசியது போல் பேசி… மூளைச்சலவை செய்வதை வாடிக்கையாகக் கொண்டாள் பங்கஜம். “கொஞ்ச நாளாவே வீட்டுல நடக்கற விஷயங்கள் எல்லாமே உங்களுக்கு எதிராகவே இருக்குமே?” சும்மாவாகிலும் சொல்லுவாள். கேட்பவர் ஒரு சிறிய யோசனைக்குப் பின், “ஆமாம் பங்கஜம்… அது என்னவோ அப்படித்தான்” என்பர். அவ்வளவுதான், “கெடைச்சாடா இன்னொருத்தி” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, வள்ளியம்மாவிடம் […]Read More