அத்தியாயம் – 7 கார்த்தி வரைந்த மழை ஓவியம் லேமினேஷன் செய்யப்பட்டு இவள் வீட்டு சுவரை நனைத்துக் கொண்டிருந்தது. அந்த ஓவியத்தை பார்க்கும் போதெல்லாம் இவளும் மழையில் நனைந்தாள். அந்த நீர்ச்சொட்டும் பூமரத்தடியில் அவனுடன் பல நேரம் உட்கார்ந்து கதை பேசியிருக்கிறாள், கைக்கோர்த்து சிரித்து இருக்கிறாள்… நனைந்த பூக்களை எடுத்து அவன் மீது வீசியிருக்கிறாள்… எல்லாவற்றிற்கும் பதிலாய் அவன் சிரிப்பான் காதலாய்… ! மயக்குவான் ஒற்றை சிரிப்பிலேயே! அந்தக் காதல் கிறுக்கன் வாங்கிக் கொடுத்த மூக்குத்தி […]Read More
அத்தியாயம் – 7 “விடிந்ததும் நாகர்கோவில்.. பிறகு அங்கிருந்து தக்கலை..” சொன்னபடி ஆராத்யா டிரெயினின் மேல் பெர்த்தில் ஏறிப் படுக்க உதவினாள் மனோரமா.. வெளிச்சமாய் மின்னிய தாயின் முகத்தை அன்புடன் பார்த்தாள் ஆராத்யா.. நெடுநாட்கள் கழித்து தனது பிறந்த ஊரையும், பிறந்த வீட்டு மனிதர்களையும் சந்திக்க போகும் சந்தோசத்தில் மனோரமாவின் முகம் மலர்ந்து கிடந்தது.. இதற்கு நேர்மாறாக கறுத்து சோம்பியிருந்த தந்தையின் முகம் அவளுக்கு நினைவுக்கு வந்தது.. அவர்கள் இருவருமாக ஊருக்கு கிளம்ப போவதை நம்ப […]Read More
அத்தியாயம் – 7 “நேத்து நான் பார்ட்டியில அளவுக்கதிகமா குடிச்சேனே.. அதனால என் மேல உனக்கு கோபமா?” காரை செலுத்தியபடியே கேட்டான் குமணன். சென்னையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். “நீங்க குடிச்சது எனக்கு கோபம் இல்லை. குடிப்பழக்கமே இல்லைன்னு பொய் சொன்னிங்களே அதான் எனக்கு கோபம்” “கோதை சத்தியமா நான் குடிச்சதே இல்லை. அந்த டேஸ்ட் கூட எனக்குத் தெரியாது. நேத்துதான் நான் முதல் தடவையா குடிச்சேன்.” “முதல் தடவையா குடிச்சவர் மாதிரியா நேத்து நீங்க […]Read More
அத்தியாயம் – 7 ராகவ் ஆபிஸ் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திய போது, முழுவதுமாக தன் சக்தியை இழந்திருந்தான். அம்மா ஆசைப்படுவது போல் நடந்து விட்டால், பத்மாவிற்கு என்ன பதில் சொல்வது? அவ்வளவுதான். அவள் உயிரையே விட்டு விடுவாள். சும்மா இருந்த சங்கை இருவரும் ஊதி விட்டார்கள். இனி அதை நிறுத்த வேண்டும் என்றால், அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.. என்ன நடந்தாலும் பத்மாவை விட்டு கொடுக்கக் கூடாது.. அது பெரிய பாவம்.. அவன் யோசனையுடன் நடந்து […]Read More
அத்தியாயம் – 7 பிளாஷ்பேக் – சம்பவம் ஐந்திலிருந்து பத்து வரை– 1975லிருந்து 1998வரை தொடர்ந்து விசாலாட்சியை சீனி அடிப்பது தினசரி வழக்கமாய் போயிற்று. அடிக்கும் விதமும் புதிது புதிதாய். ஒருநாள் தலையணையால் மொத்துவான். இன்னொருநாள் விசாலாட்சியை பெட்சீட்டில் சுருட்டி கால்களால் மிதிப்பான். ஜாக்கட் இல்லாமல் இருகைகளை உயர்த்திக்கட்டி அக்குள்களில் ஊசி குத்துவான். ஷார்ட் ஷர்க்யூட் ஆகும் வண்ணம் மின் உபகரணங்களை ஆயத்தப் படுத்தி தொடச் சொல்லுவான். மின்தாக்குதலில் தூக்கி எறியப்படும் விசாலாட்சியைக் கண்டு கைகொட்டி சிரிப்பான். […]Read More
அத்தியாயம் – 6 மறுநாள் நடைபெறப் போகும், இண்டர் ஸ்டேட் டான்ஸ் காம்படிஸனுக்காக அன்று மதியம் இருந்தே அனைத்துக் கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வகுப்பில் நடனப் பயிற்சியில் ஈடுபடத் துவங்கினர். மாலை வாக்கில், பிராக்டீஸிற்கு ஓய்வு கொடுத்து விட்டு, ஸ்டூடண்ட்ஸ் மத்தியில் அமர்ந்து அவர்களுக்கு தன்னம்பிக்கை வாசகங்களைச் சொல்லி ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தாள் வைசாலி. அப்போது இடையில் புகுந்த ஒரு மாணவி, “மேடம்… ஒரு சின்ன தகவல்… சொல்லலாமா?” தயக்கத்துடன் கேட்டாள். “டான்ஸ் […]Read More
அத்தியாயம் – 6 வானம் இருண்டு இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தது. சன்னலுக்கு வெளியே சரக்சரக்கென்று சாரல் அவ்வப்போது வீசி சென்றன. கடிதம் போடுவதற்காக வெளியே நுழைவாயிலில் கட்டி வைத்திருந்தத பால் பெட்டி மீதும் ‘டமடம’ வென்று சத்தம் எழுப்பியபடி கொட்டியது மழை. அகச்சூழலில் புயலடித்துக் கொண்டிருக்கும் போது, புறச்சூழலில் நடக்கும் விஷயங்கள் எதுவுமே மனத்தில் பதியாது. அப்படித்தான் கார்த்திக்கு அன்று என்ன நடந்தது? சாலைக்கு எப்படி வந்தோம்? பேருந்தில் ஏறி எப்படி வீட்டுக்கு வந்தோம்? […]Read More
அத்தியாயம் – 6 ஒருவரது வீட்டிற்கு போகும் போது வெறும் கையுடன் போகலாமா..? என்ன வாங்கிப் போவது..? அவனது வீட்டில் யார் யார் இருப்பார்கள்..? அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்குமா..? மனைவி.. குழந்தைகள் யோசித்து விட்டு இல்லை நிச்சயம் அவன் இன்னும் பேச்சிலர் தான்.. ஏனோ இது மிக உறுதியாக ஆராத்யாவின் மனதில் பட்டது.. ஆர்யன் பார்ப்பதற்கு மிகவும் இளம் வயதினனாக, சென்ற வருடம் தான் முதுநிலை படிப்பை முடித்து கல்லூரியிலிருந்து வெளி வந்தவன் போல் தோன்றினான்.. எனவே […]Read More
அத்தியாயம் – 6 “ எத்தனை நாட்கள் இங்கே தங்கப்போறிங்க?” அந்த ஹோட்டலின் அழகான வரவேற்பாளினி கேட்க குமணன் சொன்னான். “வர்ற பத்தாம் தேதிவரை. ஒருவாரம் இங்கேதான்” என்று சொன்னவன் அவள் அறியாதவாறு அர்த்தத்துடன் கோதையைப் பார்த்து கண்ணடித்தான். கோதை வேறு பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டாள். வெட்கத்துடனா? வேண்டுமென்றா என்று கண்டுபிடிக்க நேரம் கொடுக்காமல் வரவேற்பாளினி பெரிய ரிஜிஸ்தரை நகர்த்தி கையெழுத்து வாங்க வேண்டிய இடங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டாள். “ரூம் நம்பர் நூற்றி எட்டு “சாவியை அவன் […]Read More
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- The licensed Pin Up casino 💰 Free spins for beginners 💰 Big games catalog
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!