சந்தானம் நடித்து செப்-1ஆம் தேதி ‘கிக்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் முதல் சந்திப்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு விழாவாக நடந்தது. இதில் நடித்த ப்ரபலங்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் நவீன்ராஜ் பேசும்போது, “2008ல் தயாரிப்பு நிறுவனம் துவங்கியபோது தமிழில் எப்போது படம் தயாரிப்போம் என்பது ஒரு கனவாகவே இருந்தது. சரியான கதைக்காகவும் சரியான நேரத்திற்காகவும் காத்திருந்தேன். அது #கிக் படம் மூலமாக தேடி வந்துள்ளது. சந்தானம் இந்த படத்திற்குள் வந்ததும் […]Read More
“விடாமுயற்சி படத்தை கைவிடுவது குறித்த பேச்சுக்கே இடமில்லை” – லைகா சுபாஷ்கரன்
நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த துணிவு படம் கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் ரிலீசாக வெளியானது. இதையடுத்து மார்ச் மாதத்திலேயே அஜித்தின் ஏகே62 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தின் இயக்குநராக கமிட்டாகியிருந்த விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்தின் படம் அறிவிக்கப்பட்டு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டது. அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்த அறிவிப்பு வெளியானது. நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் […]Read More
முதல் தேசிய விருது பெற்றதும் இசைஞானியிடம் ஆசிப்பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத்
69வது தேசிய விருதுகளுக்கான அறிவிப்புகள் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. இதில் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் பாடல்களுக்காக தேவிஸ்ரீ பிரசாத் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள தேவிஸ்ரீ பிரசாத்துக்கு இது முதல் தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சென்னை விரைந்து வந்த தேவிஸ்ரீ பிரசாத் இளையராஜா காலில் விழுந்து ஆசி வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இளையராஜா காலில் விழுந்த தேவிஸ்ரீ பிரசாத்: தெலுங்கில் […]Read More
கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் பைக் ட்ரிப் சென்றிருந்தார் அஜித். நேபாளம், பூடான், நார்வே நாடுகளுக்கு சென்றிருந்த அஜித், சமீபத்தில் சென்னை திரும்பினார்.அதேநேரம் அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என லைகா சுபாஸ்கரன் அப்டேட் கொடுத்திருந்தார். இந்நிலையில், குழந்தைகளுடன் குழந்தையாக மாறிய அஜித், அவர்களுடன் சைக்கிளிங் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. அஜித் தனது 62வது படமான விடாமுயற்சியில் நடிக்கவுள்ளார். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாம். அஜித் ரசிகர்களுக்கு […]Read More
தமிழ் சினிமாவில் தனது ரம்மியமான இசை மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இளையராஜா. பண்ணையபுரத்தில் இருந்து சென்னை வந்து முன்னணி இசையமைப்பாளராக மாறினார். அன்னக்கிளி திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக நடிக்க துவங்கி கிராமத்திய இசை மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர். 80களில் பல திரைப்படங்கள் இளையராஜாவின் இசையை மட்டும் நம்பியே உருவானது. இளையராஜாவும் தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் பல சுமாரான பாடல்களையும் சூப்பர் ஹிட் படமாக மாற்றினார். அதனால் படத்தின் வெற்றிக்கு […]Read More
13 கெட்டப்புகளில் சிவாஜி தோன்றிய மருதநாட்டு வீரன் அறுபதுகளில் சிவாஜி நிற்க நேரம் இல்லாமல் நடித்துக் கொண்டிருந்தார். 1960 இல் எட்டுப் படங்களில் நடித்தார். அதாவது ஒன்றரை மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸ். 1961 மார்ச் 16 ஆம் தேதி பாவமன்னிப்பு வெளியாகி பம்பர்ஹிட்டானது. அந்தப் படம் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கையில் ஏப்ரல் 21 ஆம் தேதி புனர்ஜென்மம் வெளியானது. பாவமன்னிப்பு, புனர் ஜென்மம் இரண்டும் ஓடிக் கொண்டிருக்கையில் மே 27 பாசமலர் […]Read More
ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இரண்டு OTT தளங்களில் சூப்பர்ஸ்டாரை ரசிக்கலாம்
ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இரண்டு OTT தளங்களில் சூப்பர்ஸ்டாரை ரசிக்கலாம் Jailer Movie In Netflix: ஜெயிலர் OTTயில் எப்போது வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜெயிலர் வீடுகளுக்கே வரும் வெளியீட்டு தேதிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் திரையுலகில் ஆட்சி செய்து வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் படத்தைப் பார்த்து ரசித்து வருகின்றனர். பலர் திரையரங்குகளில் திரைப்படத்தை பார்க்காவிட்டாலும், ஜெயிலர் OTTயில் எப்போது வெளியாகும் என்று காத்துக் […]Read More
‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் கடைசி விவசாயிகாக வாழ்ந்த நல்லாண்டித் தாத்தாவுக்காக தேசிய விருதில் ‘Special Mention’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தாத்தா நம்மிடையே இல்லையென்றாலும் எங்கிருந்தோ இவ்விருதுக்கு மகிழ வாய்ப்புண்டு இதுக்கிடையிலே காக்க முட்டை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் கடைசி விவசாயி என்ற படத்தை இயக்க தயாரானார். அதன் வேலைகளை அவர் 2016 ஆம் ஆண்டே தொடங்கினார். அதன் பின் படத்தை தயாரிப்பதற்காக தயாரிப்பாளரை தேடி அலைஞ்சார்.. அலைஞ்சார்.. அலைஞ்சுகிட்டே இருந்தார் மணிகண்டன். […]Read More
தமிழ் சினிமாவில் 12 பி என்கிற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். அதைத்தொடர்ந்து இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் என இன்றும் ரசிகர்களிடம் பேசப்படும் அருமையான படங்களில் நடித்துள்ள ஷாம், நல்ல கதை அம்சம் கொண்ட படங்களாக மட்டும் தேர்ந்தெடுத்து வருவதால் தான் தனது 20 வருட திரையுலக பயணத்தில் சீரான வேகத்தில் பயணித்து வருகிறார். இந்த வருட துவக்கத்திலேயே விஜய்யின் சகோதரராக ஷாம் நடித்திருந்த வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு […]Read More
சந்தானம் நடிக்கும் கிக் படத்தின் கலக்கலான கலர்புல் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. ஃபார்ச்சூன் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘கிக்’. கன்னடத்தில் வெளியான ‘லவ்குரு’, ‘கானா பஜானா’ , ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக, சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கிக் திரைப்படத்தின் கலகலப்பான புதிய ரிலீஸ் ட்ரெய்லரை பட குழுவினர் […]Read More
- தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு மாஸ் ஏற்பாடு..!
- “ஒன்னு இல்ல ரெண்டு”
- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு..!
- வரலாற்றில் இன்று (19.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 19 சனிக்கிழமை 2024 )
- Bonus Senza Bidón Immediato ️ Migliori Offerte 202
- “Finest No Deposit Gambling Establishment Bonuses In Canada 202
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது பாதை..!
- நடிகர் சல்மான் கானுக்கு, கொலை மிரட்டல்..!