தளபதி விஜயின் லியோ படம் நாளை வெளியாகிறது. தமிழ்நாடு மட்டுமில்லாமல், உலகளவில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்கவேண்டும் என ரசிகர்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள். தியேட்டர்கள் நல்ல வருமானத்தை பார்க்கலாம் என எதிர்பார்க்கும் இந்த வேளையில் லியோ படத்தை திரையிடப்போவதில்லை என அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது பிரபல ரோஹினி சில்வர் ஸ்க்ரீன்ஸ். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தட் போன்ற பலர் நடித்திருக்கும் படம்தான் லியோ. இந்த […]Read More
தேசிய விருது அப்பாவிற்கு சமர்பணம்- இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா! | தனுஜா ஜெயராமன்
தேசிய விருதை தனது தந்தையும் இசையமைப்பாளரான தேவாவுக்கு சமர்பிப்பதாக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல மறக்க இயலாத பாடல்களை தந்தவர் ப்ரபல இசையமைப்பாளர் தேவா. அவரது மகனான இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவாவிற்கு “கழிவறை” என்கிற குறும்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருந்தது. நேற்று டெல்லியில் நடைபெற்ற 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் “கருவறை”என்னும் குறும்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றார் ஸ்ரீகாந்த் தேவா. இந்தநிலையில், டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் […]Read More
எதிர்பார்ப்பிற்கிடையே வெளியாக உள்ள ஜப்பான் டீஸர்! | தனுஜா ஜெயராமன்
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இப்படத்தில் டீஸர் வெளியீடு குறித்த அப்டேட் ஒன்று வெளியாகிறது. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் தனது திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் தான் ஜப்பான். கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தில் […]Read More
25 ஆயிரம் மக்களுக்கு அன்னதானம் செய்யும் ஐப்பான் பட குழுவினர்! | தனுஜா
கார்த்தி நடிப்பில் 25 ஆவது படமாக தயாராகி இருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படத்தை கொண்டாடும் வகையில் அவருடைய ரசிகர்கள் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம் மக்களுக்கு அன்னதானத்தை வழங்குகிறார்கள். நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் 25 வது திரைப்படம் ‘ஜப்பான்’. இதனை முன்னிட்டு 25 ஆயிரம் மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என நடிகர் கார்த்தி விருப்பம் தெரிவித்தார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கார்த்தி மக்கள் […]Read More
சுந்தரி கண்ணால் ஒரு சேதி நேற்றிரவு ’சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலை ‘சூரியன் எஃப்.எம்’இல் கேட்டேன். என் வாழ்நாளில் இப்பாடலைக் குறைந்தது பத்தாயிரம் முறையாவது கேட்டிருப்பேன். ரஜினியை முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்டிய படம். மணிரத்னம் இயக்கியது. 1991இல் வெளியானது. அந்நேரம் எனக்கு 13 வயது. விருத்தாசலம் ‘சந்தோஷ்குமார் பேலஸில்’ பார்த்தது. இது தென்னாற்காடு மாவட்டத்திலேயே மிகப்பெரிய திரையரங்கம் எனப் பேசப்பட்டது. டிக்கெட் எடுத்து திரையரங்கத்திற்குள் நான் உள்ளே போகும்போது மழைக் காட்சியில் ரஜினி சண்டை […]Read More
இன்று நம் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நினைவு நாள் இந்நிலையில் கவியரசு கண்ணதாசனுக்கு ஒரு கவிமாலை சமர்ப்பணம். எட்டாவது பிள்ளையாய் பெற்றோருக்கு பிறந்து எட்டாது உயரம் சென்றார் கவியில் மலர்ந்து அர்த்தமுள்ள இந்து மதம் கட்டுரையை தந்து அழகுடனே சொன்னார் வைர வார்த்தைகளில் ஆராய்ந்து இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தெரிந்து எதுகை மோனையுடன் பாடல்களைத் தெரிந்து இதயத்தை வருடினார் நல்ல வரிகளுடன் கலந்து இவ்வுலகம் போற்றும் என்றென்றும் வியந்து ஞானத்தால் அமைந்த சிந்தனை வெகு சிறப்பு ஞாலத்தில் […]Read More
“ஸ்மோக்’ வெப்சீரிஸில் 99 சதவீதம் உண்மையை சொல்லப்போகிறேன்” ; நடிகை சோனாவின் துணிச்சலான
அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சோனா. தொடர்ந்து கடந்த 20 வருடங்களில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமல்லாமல், நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தபோது திறமையை வெளிப்படுத்துபவராகவும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார் சோனா. பத்து வருடங்களுக்கு முன்பே ‘கனிமொழி’ என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய சோனா, தற்போது ஸ்மோக் (Smoke) என்கிற வெப்சீரிஸை இயக்குவதன் மூலம் இயக்குநர் தொப்பியையும் அணிந்துள்ளார். ஷார்ட்ஃபிளிக்ஸ் (Shortflix) நிறுவனத்துடன் […]Read More
நவரச திலகம் என அழைக்கப்பட்ட மூத்த நடிகர் ஆர்.முத்துராமனின் நினைவு நாள்
நவரச திலகம் என அழைக்கப்பட்ட மூத்த நடிகர் ஆர்.முத்துராமனின் நினைவு நாள் இன்று. இவர் நவரச நாயகன் கார்த்திக்கின் அப்பாவாக்கும் . எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களிலும், ஶ்ரீதர், கே.பாலச்சந்தர் போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடித்தவர் ஆர்.முத்துராமன். ஷூட்டிங்குக்காக ஊட்டிக்குச் சென்றிக்கும்போது மூச்சுத் திணறி இறந்துபோன ஆர்.முத்துராமன் பற்றி அப்போது அவருடன் நடித்த சிவகுமார் பகிர்ந்த சேதி இது: 1981 – அக்டோபர் – 16ம் தேதி – காலை […]Read More
இனி வெறும் 70 ரூபாயில் சினிமா: சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஐநாக்ஸ்! |
மல்டிபிளக்ஸ் ஆபரேட்டர் பிவிஆர் ஐநாக்ஸ் இந்திய திரையரங்க வர்த்தகத்தில் தனி கார்ப்ரேட் நிறுவனமாக பெரும் ஆதிக்கத்தை கொண்டு இருக்கும் வேளையில் புதிய பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் வகையில் புதிதாக சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது. பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் 699 ரூபாய் விலையில் மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் வார நாட்களில் மட்டுமே செல்லுப்படியாகும், அதாவது சனி மற்றும் ஞாயிறு செலுப்படியாகாது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவருக்கு வார நாட்களில் சுமார் 10 […]Read More
கண்பத் படத்திற்காக ஆயிரம் அடி உயர பனிப்பிரதேசத்தில் சண்டை போட்ட நடிகர் ரஹ்மான்!
கண்பத் படத்திற்காக ஆயிரம் அடி உயர பனிப்பிரதேசத்தில் சண்டை போட்ட நடிகர் ரஹ்மான்! தமிழ் சினிமாவை பொருத்தவரை கலையுலக மார்க்கண்டேயன் என பல வருடங்களாக நடிகர் சிவகுமாரை அழைத்து வருகின்றனர். அந்த இடத்திற்கு அடுத்த நபராக வந்து விட்டாரோ என சொல்ல வேண்டும் என்றால் அது நிச்சயம் நடிகர் ரஹ்மானாகத்தான் இருக்க முடியும். ஆம் 1983ல் கூடெவிடே என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரஹ்மான் திரையுலகில் தனது 40வது வருட பயணத்தில் அடியெடுத்து வைக்கிறார். புதுப்புது […]Read More
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!
- திருநர் திறமைத் திருவிழா 2024
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )