‘ஜென்டில்மேன்-2′ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு ! | தனுஜா ஜெயராமன்
மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ஜென்டில்மேன்-2’. ‘ஜென்டில்மேன்-2′ படத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது. A.கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், சேத்தன் கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா சக்ரவர்த்தி , பிரியா லால் ஆகியோர் கதா நாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்று புறங்களில் பதினைந்து நாட்கள் நடைபெற்று நிறைவுற்றது. இதில், சேத்தன், […]Read More