சேரன் (Cheran, பிறப்பு: திசம்பர் 12, 1965) என்பவர் தமிழ்நாட்டை திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவர் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு (2000), ஆட்டோகிராப் (2004) மற்றும் தவமாய் தவமிருந்து (2005) போன்ற திரைப்படங்கள் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சொல்ல மறந்த கதை (2000), தவமாய் தவமிருந்து (2005), பொக்கிசம் (2009), முரண் (2011) போன்ற பல திரைப்பட ங்களிலும் கதாநாகனாக நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். முதல் படமான பாரதி கண்ணமா மூலம் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் சேரன். அவர் சினிமாவுக்கு வந்த […]Read More
நடிகை சௌகார் ஜானகி -க்கு 92 ஆவது பிறந்த நாளின்று ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவரிவ ராஜமுந்திரி ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் 15 வயசிலேயே ஆல் இந்திய ரேடியோவில் அறிவிப்பாளராக பணியாற்றி இருந்தார். அவரின் குரலைக் கேட்டு பிரபல தெலுங்கு புரொடியூசர் ஒருவர் திரைப்படத்தில் நடிக்க அழைத்தார்.ஆனால், ஜானகியின் குடும்பத்தினர் முடியாது என்று மறுத்து அவருக்கு திருமணம் செய்து விட்டார்கள். ஒரு ஆண்டில் குழந்தை, குடும்பத்தின் வறுமை என்ற நிலைக்கு […]Read More
சென்னையில் 1960-ல் வெள்ளம் வந்த போது தன் வீட்டில்.. தன் மேற்பார்வையில்.. சமைத்த கொடை வள்ளல் , அன்னமிட்ட உண்மையான கை நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! அரிய புகைப்படம்🔥இன்று எந்த சூப்பர்ஸ்டார் இப்படி உதவி செய்வார் ?மக்கள் பசி தீர்க்கும் பணியில் முதலில் இறங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான்.கடந்த இரு தினங்களாக சென்னையில் கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக, சென்னையே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதே போல் 1960 ஆம் ஆண்டு […]Read More
ஆலம்பனா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..! | நா.சதீஸ்குமார்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரையரங்குக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திண்டுக்கல் லியோனி பேசியதாவது.., முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்பனா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய […]Read More
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்..! |
நடிகர் சிவகார்த்திகேயன் வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை, அமைச்சர் உதயநிதியிடம் வழங்கியுள்ளார். அண்மையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது. இதையடுத்து, தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் தமிழ்நாடு அரசும், மாநகராட்சி நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. […]Read More
என்னை “லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்காதீர்கள்!” – நயன்தாரா..! | நா.சதீஸ்குமார்
அன்னபூரணி திரைப்படத்தின் புரமோஷனுக்கான நேர்காணலில் கலந்துக்கொண்ட நடிகை நயன்தாரா, தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்காதீர்கள் என கூறியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் 1140 கோடி வசூலித்தது. இதை தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த இறைவனும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அதனை தொடர்ந்து, அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் 1 ஆம் […]Read More
‘ஈமெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அமீர், மகத் ராகவேந்திரா, வசுந்தரா மற்றும்
SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்தநிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை […]Read More
F! வெ.தட்சிணாமூர்த்தி பிறந்த நாளின்று. கர்நாடக இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான வெ.தட்சிணாமூர்த்தி 1919ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கேரளாவில் பிறந்தார். 1950ஆம் ஆண்டு வெளிவந்த ‘நல்லதங்காள்’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது. ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையிசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி ஏராளமான தமிழ் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் மலையாளப்பட உலகில் 4 தலைமுறை திரைப்படங்களுக்கு இசை அமைத்த […]Read More
’நாயகன் அவனொரு புறம், அவன் மனைவி விழியில் அழகு’; ‘விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று’; கங்கை அமரன் இசையமைப்பாளராகி 42 ஆண்டுகள்! அவரைப் பாடலாசிரியர் என்று சொல்லலாம். ஏகப்பட்ட மிகச்சிறந்த பாடல்களை வழங்கியிருக்கிறார். பாடல் எழுதுவது மட்டுமில்லாமல், எத்தனையோ பாடல்களை அவரே பாடியிருக்கிறார். ஆகவே பாடகர் என்றும் சொல்லலாம். பாட்டு எழுதுவதும் பாடுவதும் மட்டுமல்ல… அவரே இசையமைப்பார். அப்படி இசையமைத்த பாடல்கள் இன்றைக்கும் முணுமுணுப்பவை. அதுமட்டுமா? மெட்டுப் போடுவார்; மெட்டுக்கு பாட்டெழுதுவார்; பாடலைப் பாடுவார்; படத்தை இயக்கவும் […]Read More
தனக்கென தனி இடம்பதித்த எல்.ஆர்.ஈஸ்வரி! எல். ஆர். ஈசுவரி (பிறப்பு: திசம்பர் 7, 1939) என்பவர் தமிழ்நாட்டின் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். 1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோனி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா ஆகிய பெற்றோருக்கு சென்னையில் பிறந்தார் லூர்து மேரி ஈசுவரி. இவரது தாயார் எம். ஆர். நிர்மலா, ஜெமினி ஸ்டூடியோவில் குழுப்பாடகியாக இருந்தவர். ஈஸ்வரியின் இயற்பெயர் “லூர்துமேரி ராஜேஸ்வரி”. எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே […]Read More
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 25 திங்கட்கிழமை 2024 )
- 1xbet вход ️ На официальный Сайт Как пойти На Сайт 1хбе
- 1win Azerbaijan İdman Mərcləri Və Caisno Saytı Reward Alın Daxil O
- Spela Nu Bankid + Trustl
- test