லாக்-டவுன்-6 முகக்கவசத்தின் உள்ளே ஒளிந்து கொள்ளும்வெறிச்சிட்ட வானம் மிகப்பெரியது.சுவாசத்தின் வெளியேகும்கரியமிலவாயு பரவிப் பரவிமேகமாய் அழுத்தம் கொண்டு மோதுமந்தமலைமுகட்டின் தரையெலாம்வெப்பம் பூக்கும்.பள்ளத்தாக்கில் இறங்கிதூறலாய் மாறாமல் ஈரமாயாகும்மென் குளிரில்பறந்து செல்லுமப் பறவைக்கூட்டம்அறிந்திருக்கிறதுஈரத்தின் மென்குளிரையும்இதமான இளஞ்சூட்டையும் லாக் டவுன் – 5 முகக்கவசம் அணிந்தபடிபேசிச் செல்பவர்கள்என்ன…
Category: கவிதை
அறிஞர் அண்ணா | சா.கா.பாரதி ராஜா
தடியின் பிள்ளையே!தமிழைத் தாங்கிப் பிடித்தாய்!உன் கரகரத்த குரலில்ஓடி விளையாடியது தமிழ்! உன் பேச்சைக் கேட்கஇரவுப் பனியிலும்அமர்ந்திருந்தது கூட்டம்புது விடியல் காண! உதயசூரியனே!ஒரு கோடி கரங்களாகஉயர்ந்து கேட்டதுஉன் ஒற்றை விரல்! கட்டை மீசைகுடையாக நின்றதுதமிழ் உதிர்த்த இதழுக்கும்தமிழ் நாட்டிற்கும்! குட்டை உருவம்அமெரிக்காவையும் தொட்டதுஅதீத…
முடிவில்லா பயணம்… | கவிஞர். கஷ்மீர் ஜோசப்
கரையின் மீதுஅலைக் கொண்ட தீராதகாதலை,முடிவற்றமுத்ததால்கரையை தீண்டும்அலைகள் போல,ஓயாமல் முத்தமிட்டுகொள்கின்றனநமது காதல் பயணங்களும்,நினைவுகளும்….. இளமைக் கால காதலில்,இறுக்கிப் பிடித்த கரங்களோடுநடைபோட்டகடற்கரையில்,கொஞ்சம் இதமாய் பிடித்து,மார்போடு அணைத்து,நினைவூட்டிக் கொள்கிறோம்,நம் இளமைக் காதலின்நினைவுகளை,நம் முதுமையில். இளமை கடந்து,முதுமை தொட்டு,நரை தட்டி போயினும்,முதல் பார்வையின் ஸ்பரிசமும்,முதல் அரவணைப்பின் துடிப்பும்,முதல்…
முதிர் கண்ணன் – ஆரதி
இந்த இரவுகளில் எல்லாம்அவன் தூங்குவதே இல்லை.தூங்காமல் கனவுக்காணும்அவன் அவனுக்கே நெடுந்துயரம் தான். அவன் இவ்வாறு கனவுகாண்பதை தன் பதினாறுவயதில் ஆரம்பித்திருந்தாலும் கூடமுப்பதைத் தாண்டியப் பிறகுதான் அந்த கனவுகளின் கொடூரம்அவன் அறிந்திருந்தான்.நிமிர்ந்தும் தூங்க முடியவில்லைசரிந்தும் தூங்க முடியவில்லை கமந்தும் தூங்க முடியவில்லைகனவுகள் கரப்பான்ப்பூச்சிகளைப்…
ஜெய ப்ரியா இருந்திருந்தால்…..
அந்த நாள் ..என்வாழ்வுசந்தித்தமுதல் கொடூரம் … மனிதர்களென்றுஅன்னைஅடையாளமிட்டவர்கள்அன்றுஎன் கண்முன்மிருகங்களாய்… பிரியமாய்தூக்கியபோதுபிணந்தின்னிகழுகுகள் எனநான்அறிந்திருக்கவில்லை .. அருவருப்பானமுதல்முத்தம்அக்கிராமத்தின்ஆணிவேராய்அன்று தான்பெற்றேன் .. அந்நியர்கள்என்றாலும்அண்ணாஎன்று தானேஅழைத்தேன் … வயிற்றுப்பசியை விடகாமப்பசிபெரிதெனஎனக்கும்உணர்த்தினார்கள்… அம்மா ..அம்மா…என்றஎன் கதறல்கற்பத்தையும்கலக்கி இருக்கும்நீ மனிதனானால் … அம்மா சொன்ன” பூச்சாண்டி”அவன் தானோஎன்று கூடதோன்றியது ……
கவிதைக்கு ஒரு கவிதை – காஞ்சி. மீனாசுந்தர்
கண்ணே கண்மணியேகண்ணிரண்டும் மின்னல் மின்னும் கண்ணிரண்டில்எள்ளளவும் கள்ளமில்லை கள்ளமிலா உன் சிரிப்பில்கவலையெலாம் மறந்துவிடும் மறந்துபோன பால்யகாலம்மறுபடியும் கையசைக்கும் கையசைக்கும் வேளையிலேகண்ணே கண்மணியே உனைப்போல நானுமேஉருமாறிப் போய்விடுவேன் புத்தம் புது மலராய் நீபூத்துச் சிரிக்கையிலே பூத்த மலரெல்லாம்பொசுக்கென்று வாடிவிடும் வாடிவிட்ட பூக்களை நீவருடிவிட்டால்…
ஒரு அடைமழை – ஜி.ஏ.பிரபா
ஆடிக் களைத்துஅடங்கி விட்டது மழை.குழந்தையின் சிணுங்கலாய்கொஞ்சுகிறது தூறல். வான்முகம் பார்த்துக் கிடந்தவறண்ட ஆற்றில் உயிர்த்துளிஉள்ளே விழுந்த அமுதத்தில்உயிர்த்தெழுந்தது நிலம். மழையின் மெல்லிசைமனதின் இடுக்குகளில்ஒலிக்கிறது ஸ்வரங்களாய்ஓய்ந்து கிடந்த உணர்வுகள்உற்சாகமாகின்றன. மழை வந்த பொழுதில்மலர்ந்து விடுகிறது மனம்மண்வாசனையும்,மழைநீரும்கருத்த மேகமும்,காற்றும்கைபிடித்து அழைத்துச் செல்கிறதுகனவுலகிற்கு… மண்ணுக்கு மட்டுமல்லமனதிற்கும்…
மனிதா நீ – மனிதனாய் இரு – R.M. பிரபு
மனிதநேயமே நீ எங்கே இருக்கிறாய்மானிடர்கள் இங்கே மடிந்து கொண்டிருக்கிறார்கள் மனிதனே மனிதனை தின்றும் நிலைவந்து விடுமோ என்று மனம் பதறுகிறதுசாத்தான் குளம் சம்பவம் தனி மனித மீறலை தோரித்துக் காட்டுகிறது அடிப்பவனுக்குத் தேவை ஆயுதம் வலிப்பவனுக்குத் தேவை காரணம்மதத்துக்காக! இனத்துக்காக!நிறத்துக்காக என…
வருங்கால உலகம் – ஆதிபிரபா
நாளை உலகம் இல்லைஎன்றால் என்னவாகும்..,ஒருவேளைநாளை உலகம் இல்லைஎன்றால் என்னவாகும்.., அழிந்த உலகத்தில்ஆத்மாக்கள் பல அல்லாடும்., சொத்து சேர்த்தவன் போனதேஎன்று புலம்புவான்.., சேர்க்காதவனோ நல்லவேளைஎன்று நினைப்பான்., பெண்களெல்லாம் அடுப்படி வேலைஇனிமேல் இல்லைஎன்று நிம்மதி கொள்வார்கள்., புத்தக மூட்டை சுமந்தபிள்ளைகளெல்லாம்இனி மூடி சுமக்க வேண்டியகட்டாயம்…
நெஞ்சே எழு – கலைவாணி இளங்கோ
நெஞ்சே எழுகடைசி காலத்தைக்கற்கண்டைப் போலசுவைக்க வேண்டியமுதிய பெற்றோர்கள்இன்று எத்தனையோ ! கல்நெஞ்சு பாதர்களால்நிராகரிக்கப்பட்டு விட்டனர்!தாய்ப்பாலிற்குப் பதிலாகக்கள்ளிப்பாலை ஊட்டியிருந்தால்ஒரு வேளை இந்நிலை வந்திருக்காதோ அடுத்தவர் சொல் கேட்டு அந்நியர்களாக்கி விட்டார்கள்அப்பெற்றவர்களே!புற்றீசல் போல பெருகிய காப்பகத்திற்குப்பஞ்சமோ இல்லைஅன்பிற்கும் அரவணைக்கும்மட்டும்தான் இங்குப் பஞ்சமே! நெஞ்சே எழுபாலர்பள்ளிகளில்பம்பரவிளையாட்டுக்குப் பதிலாகபண்புகளைக்…
