சென்னையில் இன்று முதல் ஆக.14 வரை 55 மின்சார ரயில்கள் ரத்து..!
பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் வரும் 14ம் தேதி வரை கடற்கரை – தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து அமைந்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்ட பல காரணங்களை கருத்திற்கொண்டு மக்கள் அதிகமாக பயன்படுத்துவது மின்சார ரயில்கள் தான். இந்நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 14 வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு […]Read More