ஆதார் அட்டையை புதுப்பிக்க வரும் 14-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு..!
ஆதார் அட்டையை புதுப்பிக்க வரும் 14-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது… அந்தவகையில், இந்தியாவில், 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். அந்த அளவுக்கு அனைவருக்குமே ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாகிவிட்டது. ஆதார் இல்லாமல் எந்த ஒரு செயலையுமே செய்ய முடியாது. ஆதார் நம்பர் இருந்தால்தான் பல அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடிகிறது. […]Read More