வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி கன மழைக்கு வாய்ப்பு..!
வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் காரணத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]Read More