ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்..!
சென்னை -கன்னியாகுமரி இடையே ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு வரும் 10, 12ம் தேதிகளில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறுமார்க்கமாக வரும் 11, 13ம் தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் (தேவையின் பேரில் ரயில்கள்) இயக்கப்படுகிறது. தொடர்ந்து […]Read More