ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிப்பு..!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 5.18 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தேர்தல் ஆணையராக இன்று பதவியேற்கிறார் ஞானேஷ் குமார்..!

இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவியேற்க உள்ளார். இந்திய தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நேற்றுடன் (பிப்.18) முடிவடைந்து. இதற்கிடையில் புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் கடந்த…

வரலாற்றில் இன்று (பிப்ரவரி 19)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தி.மு.க. கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்..!

நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கும், மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி தர முடியாது என, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறிய நிலையில் அதனை கண்டித்து இன்று…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 18)

கொடுங்கோல் மன்னன் தைமூர் காலமான தினமின்று! எத்தனையோ கொடுங்கோல் மன்னர்களையும் சர்வாதிகாரிகளையும் பார்த்திருக்கிறது. ஆனால், தைமூரைப் போல ஒரு கொடுங்கோலனை அதிகம் கண்டிருக்காது. தைமூர், 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய – மங்கோலியப் பேரரசன். இவன் மேற்கு ஆசியா, மத்திய…

வரலாற்றில் இன்று (பிப்ரவரி 18)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

‘மதராஸி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது..!

‘எஸ்கே23’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது. இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன்…

சர்வதேச கோவில்கள் மாநாடு திருப்பதியில் தொடங்கியது..!

கோவில்கள் மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். திருப்பதியில் இன்று இரண்டாவது சர்வதேச கோவில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி தொடங்கியது. உலகின் மிகப்பெரிய கோவில்கள் மாநாடு இதுவாகும். கோவில்களின் மகா கும்பமேளா என அழைக்கப்படும் இந்த மாநாட்டில் பங்கேற்க,…

‘எமகாதகி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

‘எமகாதகி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’. இப்படத்தில் ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் உமா மஹேஷ்வர உக்ரா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில்…

கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு..!

சென்னையில் வருவாய் குறைவான பேருந்துகள் விடியல் பயணத்திற்கு மாற்றப்பட உள்ளன. சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 174 மாநகரப் பேருந்துகள் (( சிவப்பு நிற Express பேருந்துகள்)) விடியல் பயணத் திட்டப் பேருந்துகளாக…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!