“முதல் பெண் அரசுப் பேருந்து ஓட்டுநர் -வசந்தகுமாரி யின் அட்வைஸ்”
தமிழ்நாட்டின் முதல் அரசுப் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான வசந்த குமாரி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் உள்ள ரீத்தாபுரம் அருகே ஒற்றப்பனை விளை கிராமத்தில் தனது 400 சதுர அடி அளவிலான வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.இவர் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் ஐரேனிபுரம் அருகே உள்ள இலவுவிளை கிராமம். ஒரு வயது ஐந்து மாதமாக இருக்கும் போதே தாய் இறந்து விட்டார். அதன் பின்னர் தாய் வழி பாட்டி மற்றும் மாமா ஆகியோரின் […]Read More