வீட்டில் ப்ளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை தவிர்த்து கண்ணாடி பாட்டில்களையும், எவர்சில்வர் டப்பாக்களையும் பயன்படுத்தலாம். ப்ளாஸ்டிக் பாத்திரங்கள் தவிர்த்து மண்பாண்டங்களையும் மரக்கரண்டிகளையும் உபயோகத்திற்கு கொண்டு வரவேண்டும் . வெளியில் கடைகளுக்கு செல்லும் போது துணிப்பைகளை கையோடு கொண்டு போக வேண்டும். ப்ளாஸ்டிக் கவர்களுக்கு பெரிய “நோ” சொல்லுங்கள். அதே போன்று வீட்டிற்கு வாங்கும் சூடான உணவுகளை வாழையிலையிலோ, மந்தார இலையிலோ கட்டி தர சொல்லுங்கள். இல்லை என்றாலும் சூடான உணவுகளை வாங்க வீட்டிலிருந்து எவர்சில்வர் பாத்திரங்களை எடுத்து செல்லுங்கள். […]Read More
துல்கர் சல்மான் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. இப்படத்தின் டிரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் டிரைலர் முன்னரே வெளியாகயிருந்த நிலையில் இயக்குனர் சித்திக் மறைவினையடுத்து டிரைலர் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்த்தாக தெரிகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. ஜீ ஸ்டுடியோஸ் […]Read More
சினிமாக்காரன் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘ஆஹா ஓடிடி’ தளத்திற்காக “வான் மூன்று “ படத்தை வினோத் குமார் சென்னியப்பன் தயாரித்துள்ளார். படத்தில் ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, வினோத் கிஷன், அபிராமி வெங்கடாச்சலம், டெல்லி கணேஷ், லீலா சாம்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பட தயாரிப்பினை வினோத்குமார் சென்னியப்பன் செய்திருக்கிறார். படத்திற்கு எழுத்து, இயக்கம் ஏ.எம்.ஆர்.முருகேஷ். ஒளிப்பதிவு சார்லஸ் தாமஸ், இசைஆர் 2 பிரதர்ஸ் செய்திருக்கிறார்கள். படத் தொகுப்பு அஜய் மனோஜ், பாடல்கள் ஏ.எம்.ஆர்.முருகேஷ், […]Read More
மோடி 3வது முறை பிரதமராக வேண்டும்- சந்திரபாபு நாயுடு..!
இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புதலாபட்டில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளறியிள்ளது. மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு மூன்றாவது வாய்ப்பை வழங்க வேண்டும் என்கிறார் சந்திரபாபு நாயுடு. அந்த பொது கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு மேலும் பேசியதாவது….”ஆந்திராவில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்று […]Read More
உலக அளவில் செல்வாக்கான பிரதமர்களில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஒருவர். உலகின் இளமையான அழகான பிரதமர் என அகில உலக இளசுகளின் மத்தியில் பிரபலமானவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தனது சமூக வளைதள பக்கத்தில் தனது மனைவியை பிரிவது குறித்து செய்தியை பகிர்ந்துள்ளார். இது பலரையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி […]Read More
இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஃபேண்டஸி காமெடி படமாக உருவான இப்படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நீ கவிதைகளா…’ பாடல் இன்று வரை […]Read More
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இன்று (ஜூலை 28) நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கும் அவர் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்திற்கும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை […]Read More
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மாவீரன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்துள்ளார். படம் திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்தப் படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. ரசிகர்களின் வரவேற்பையும் வசூலையும் குவித்துவரும் இந்தப் படம் கடந்த 11 நாட்களில் […]Read More
சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும் சோழன் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்பட இருக்கிறது. ரயில் தண்டவாள பராமரிப்பு பணி, பயணிகளுக்கான வசதிகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்தவகையில், சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன் விரைவு ரயில்களின் நேரம் ஆக.14-ம் தேதி முதல்மாற்றி அமைக்கப்பட உள்ளது. 7.45 மணிக்கு புறப்படும்: சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு காலை 7.15 மணிக்கு புறப்படவேண்டிய சோழன் விரைவு ரயில் (22675) நேரம் மாற்றப்பட்டு, […]Read More
சின்னகுயில் சித்ரா இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த வானொலி பாடகராக பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயருக்கும், சாந்தகுமாரிக்கும் மகளாக 1963-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி சித்ரா பிறந்தார். மலையாளத்தை தாய் மொழியாக கொண்டாலும் இவரது தமிழ் உச்சரிப்பு அருமையாய் இருக்கும். தமிழ், மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி அசாமி, வங்காளம் போன்ற பல மொழிகளில் பாடி வருகிறார். “பூஜைக்கேற்ற பூவிது” என்று தனது மெல்லிய குரலில் […]Read More
- தமிழக எல்லையை ஒட்டியுள்ள 6 கேரள மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை..!
- சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்..!
- இனி என்னை ‘ஜெயம் ரவி’ என அழைக்க வேண்டாம் “
- சென்னையில் இறைச்சி கடைகளை மூட உத்தரவு..!
- நாளை முதல் 4 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்..!
- alov Lisenziyalı Casino Saytı | Yeni 2025 Giriş Ünvanı
- Sports Betting And On The Internet Casino Bangladesh Benefit 35, 000 ৳
- Sports Betting And On The Internet Casino Bangladesh Benefit 35, 000 ৳
- காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு..!
- திருப்பதி கோயில் லட்டு விநியோக மையத்தில் திடீர் தீ விபத்து..!