விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை வைத்து அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம்…
Category: ஒன் மினிட்
வேகத்தடை – படித்ததில் பிடித்தது
“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப் பட்டுள்ளன ?” ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் கேட்டபோது,பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. “நிறுத்துவதற்கு” “வேகத்தைக் குறைப்பதற்கு” “மோதலைத் தவிர்ப்பதற்கு “ “மெதுவாக செல்வதற்கு” “சராசரி வேகத்தில் செல்வதற்கு” என பல்வேறு…
கீதகோவிந்தம் | விஜய் தேவரகொண்டா
பூரி ஜெகன்நாதன் இயக்கத்தில் ‘ஃபைடர்’ என்னும் படத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா. ‘அர்ஜூன் ரெட்டி’ கீதகோவிந்தம்டாக்ஸிவாலா, டியர்காம்ரேட் படங்களின் மூலம் அநேக ரசிகர்களைப் பெற்ற விஜய் தேவரகொண்டாவுக்கு குறிப்பாக பெண் ரசிகர்கள் ஏராளம். அதனால் அவர் போடும் புது புகைப்படங்களை பார்க்கவே இன்ஸ்டாகிராமில் அவருக்கு…
Into the Shadows-விமர்சனம்
அமேசான் பிரைமில் 2018ல் வெளியான Breathe தொடரின் அடுத்த பாகம். அந்தத் தொடரில் முக்கியப் பாத்திரமாக வந்த காவல்துறை அதிகாரி கபீர்தான் இந்த இரண்டு தொடர்களையும் இணைக்கும் ஒரே புள்ளி. மற்றபடி வேறு கதை இது. மொத்தம் 12 பாகங்கள். ஒவ்வொன்றும்…
கண் கண்ணாடி நீண்ட நாள் நீடிக்க… டாக்டர் கல்பனா சுரேஷ்
பொதுவாக தற்போது உள்ள நமது உணவு முறை காரணமாக ரொம்ப சின்ன வயதிலேயே கண்களுக்கு கண்ணாடி அணியும் பழக்கம் வந்துவிடுகிறது. அது தேவையும் ஆகிவிடுகிறது அவ்வப்பொழுது மாற்றுவதற்கு நமது பணவசதி இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு…
கீரையின் பயன்கள் !!!
நமக்கு ஒரு பொருள் மலிவாக கிடைத்தால் அதன் சிறப்புகள் பற்றி அதிகமாக கண்டு கொள்ள மாட்டோம். அப்படி நாம் உண்ணும் உணவில் பிடிக்காமல், அதிகமாக வீணாக கூடியது கீரை வகைகள் தான். பொதுவாக வெளியில் வாங்கும் கீரைகளில் பூச்சிக் கொல்லி உரங்கள்…
