கண் கண்ணாடி நீண்ட நாள் நீடிக்க… டாக்டர் கல்பனா சுரேஷ்
பொதுவாக தற்போது உள்ள நமது உணவு முறை காரணமாக ரொம்ப சின்ன வயதிலேயே கண்களுக்கு கண்ணாடி அணியும் பழக்கம் வந்துவிடுகிறது.
அது தேவையும் ஆகிவிடுகிறது அவ்வப்பொழுது மாற்றுவதற்கு நமது பணவசதி இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை.
ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் அதிகமாக கண்ணாடி கடை ஆப்டிகல் அதிகமாக இருக்காது.
ஆனால் இப்பொழுது தெருவுக்கு மூன்று வந்துவிட்டது. அதற்கு காரணம் நமது உணவு முறை ஒன்று. வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக கண்பார்வை அதிகமாக பாதிக்கப்படுவது ஒரு காரணம்.
அதைத் தாண்டி சர்க்கரை நோய் அதிக பாதிப்புகள் ஏற்படுத்தும் காரணமும் ஒன்று. இதை எல்லாம் தாண்டி நாம் அதை சரி செய்ய முயன்றாலும் கண்ணாடி ஒன்றே அதிக தீர்வாக இருக்கிறது.
அதற்கு நமது டாக்டர் அந்த கண்ணாடியை அதிக நாள் பயன்படுத்துவதற்கு சில வழிமுறைகள் சொல்கிறார் கேட்கலாமா….