முதலிடத்திற்கு அடித்து கொள்ளும் பிக்பாஸ் போட்டியாளர்கள்… கோர்த்து விட்ட பிக்பாஸ்! | தனுஜா
பிக்பாஸ் சீசன் 7 தினசரி புது புது டாஸ்க், புதிய அனுபவங்கள் , சண்டைகள் , சச்சரவுகள் என தினமும் மாறி மாறி நடந்து கொண்டிருக்கின்றன நேற்று பிக்பாஸில் ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த ரேங்கிங் டாஸ்கில் முதல் ரேங்க் பெறுபவர்களை தேர்வு செய்ய வேண்டும் 15ஆம் ரேங் பெறுபவர்கள் எவிக்ஷ்னுக்கு தயாராகின்றனர் என்று சொல்லப்பட்டது. பிரதீப் தான் சினிமா கலைஞனாக இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வதாகவும் முதலாம் இடத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றும், […]Read More