இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நடித்திருக்கும் அனைவரும் மேடை நாடக கலைஞர்கள் மற்றும் புதுமுகங்கள் மேலும் இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இதுவே முதல் திரைப்படம்.…
Category: ஒலியும் ஒளியும்
பெரிய திரை வெற்றியிலிருந்து ஓடிடியில் ஆதிக்கம் : தொடர்ந்து உச்சத்தில் ‘இறுகப்பற்று’! | தனுஜா ஜெயராமன்
திருமணமான தம்பதிகளுக்கு இடையேயான சிக்கல்களைப் பேசும் ’இறுகப்பற்று’ திரைப்படம், திரையரங்க வெளியீட்டில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஓடிடி வெளியீட்டிலும் உச்சம் தொட்டுள்ளது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘இறுகப்பற்று’. இதில் ஷ்ரத்தா ராம ஸ்ரீநாத், அபர்நதி,…
ப்ரபல ஒடிடியில் விஜய் நடித்த “லியோ”! | தனுஜா ஜெயராமன்
தற்போது விஜய் நடித்து வெளியாகி இருந்த லியோ படம் குறித்து தரமான அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய்யின் 67வது படமாக உருவான லியோ, கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், கெளதம் வாசுதேவ், மிஷ்கின்,…
“லேபிள் எனக்கு அடையாளம் தரும் – நடிகர் அரிஷ் குமார் நம்பிக்கை..! | தனுஜா ஜெயராமன்
“போலீஸ் கேரக்டர் என் திரையுலக பயணத்திலும் மேஜிக்கை ஏற்படுத்தும்” ‘லேபிள்’ வெப் சீரிஸை ஆவலுடன் எதிர்பார்க்கும் அரிஷ் குமார் தமிழ் சினிமாவில் நடிகர்கள் ராஜ்கிரண், மீனா, வடிவேலு என புகழ்பெற்ற பல நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ‘இது…
முத்தையா முரளிதரனின் பயோபிக் 800 ஓடிடியில் டிசம்பர் 2-ம் தேதி ரிலீஸ்..! | நா.சதீஸ்குமார்
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த ஸ்ரீபதி, கனிமொழி என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து…
பிக்பாஸ் விதிகளை மீறும் மாயா பூர்ணிமா…! | தனுஜா ஜெயராமன்
பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியதிலிருந்தே சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கிண்டல் கேலிகள் , 18 ப்ளஸ் அடல்ட் கண்டெண்ட், பாலியல் சீண்டல்கள் அத்துமீறல் புகார்கள், உருவ கேலி உள்ளிட்டவை தொடர்ந்து…
சித்தா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! | நா.சதீஸ்குமார்
சித்தார்த் நடித்த ‘சித்தா’ திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அதிகம் எதிர்பார்ப்பில்லாமல் வெளியான சித்தா, பாசிட்டிவான விமர்சனங்கள் பெற்றது. இந்நிலையில், சித்தா படத்தின்…
அடாவடி கேப்டன் மாயா! அதிரடி போட்டியாளரான அர்ச்சனா , விசித்ரா! | தனுஜா ஜெயராமன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் தற்போதைய கேப்டன் மாயாவுக்கும் ஸ்மால்பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா மற்றும் அர்ச்சனா ஆகியோருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 5 வாரங்களை கடந்து 6-வது…
கசப்பு அல்வா கொடுத்த கமல்! தனுஜா ஜெயராமன்
ஞாயிற்றுகிழமை எபிசோடில் கமல், ஸ்வீட் லட்டு, கசப்பான அல்வா என்ற டாஸ்கை ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தார். இதில் அர்ச்சனா ஸ்வீட் லட்டுவை விஷ்ணுவுக்கும், கசப்பான அல்வாவை மாயா, பூர்ணிமாவுக்கும் கொடுத்தனர். தினேஷ் ஸ்வீட் லட்டுவை, கூல் சுரேஷுக்கும் கசப்பான…
ஒரே வாரத்தில் வெளியேறிய அன்ன பாரதி! | தனுஜா ஜெயராமன்
வைல்டு கார்டு போட்டியாளரான அன்னபாரதி எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் எலிமினேட் ஆகி உள்ளார். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் ஆரம்பித்த்தலிருந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அன்னபாரதி கடந்த வாரம் தான் உள்ளே நுழைந்தார். அவர் உள்ளே…