கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், அதன்பின் நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக காயம் அல்லது சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடி தகவல் இல்லை. இருப்பினும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியா உள்பட பல நாடுகளில் கூட அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிர்ஷ்டவசமாக பெரும்பாலான நிலநடுக்கங்கள் சேதம், உயிர்பலியை ஏற்படுத்துவது இல்லை. இந்நிலையில் தான் […]Read More
அமெரிக்காவின் முக்கிய தீவுகளில் ஒன்று ஹவாய். முக்கிய சுற்றுலாத் தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஹவாய் தீவு கூட்டத்தின் 2வது மிகப்பெரிய தீவான மவுய் பகுதியில் சமீபத்தில் காட்டுத் தீ ஏற்பட்டது. ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கிய இந்த காட்டுத் தீ கடுமையான வெயிலின் தாக்கத்தால் தனது கோர முகத்தை காட்டியது. காட்டுத் தீயை கடுப்படுத்தும் பணியில் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. ஒவ்வொரு நொடியும் காட்டுத் தீ பரவலின் வேகம் […]Read More
நீர் மேலாண்மை என்பது மிகப் பெரிய சிக்கலாக மாறியிருக்கும் நிலையில், அடுத்து வரும் காலம் இந்தியா உட்பட 25 நாடுகளில் மிக மோசமான பிரச்சினை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போது தண்ணீர் பற்றாக்குறை என்பது சர்வதேச பிரச்சினையாகவும் உலக நாடுகள் அனைத்தும் கவலை கொள்ளும் ஒன்றாகவும் இருக்கிறது… இது தற்போது உலகெங்கிலும் உள்ள பல பகுதிகளைப் பாதிக்கிறது. மக்கள்தொகை வளர்ச்சி, நகரமயமாக்கல், தொழில் மயமாக்கல், காலநிலை மாற்றம், மோசமான நீர் மேலாண்மை நடைமுறை ஆகியவை தண்ணீர் […]Read More
பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் , அந்த தாக்குதல் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றது. பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள ஒருவர் மத நிந்தனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. பாகிஸ்தானில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் 5 தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. பாகிஸ்தானின் ஃபைசலாபாத்தில் ஜரன்வாலா மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவர் ஒருவர் […]Read More
உகாண்டா, கிழக்கு ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு நாடு. இதன் கிழக்கே கென்யாவும் வடக்கு தெற்கில் சூடானும், மேற்கில் காங்கோவும், தென் மேற்கில் ருவானாடாவும், தெற்கே தான்சானியா நாடுகளும் உள்ளன. நைல் நதிப்படுகையில் இருக்கும் உகாண்டாவின் இன்றைய மக்கள் தொகை 4 கோடியே 20 இலட்சம் ஆகும். இதில் 85 இலட்சம் மக்கள் நாட்டின் தலைநகரானா கம்பாலாவில் வாழ்கின்றனர். 1971-இல் உகாண்டாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான மில்டன் ஒபோட்டின் அரசாங்கத்தை தூக்கி எறிந்து ஜெனரல் இடி அமீன் தன்னை அதிபராக […]Read More
சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்|
சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்| முனைவர் பொன்மணி சடகோபன்|Read More
வீட்டில் ப்ளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை தவிர்த்து கண்ணாடி பாட்டில்களையும், எவர்சில்வர் டப்பாக்களையும் பயன்படுத்தலாம். ப்ளாஸ்டிக் பாத்திரங்கள் தவிர்த்து மண்பாண்டங்களையும் மரக்கரண்டிகளையும் உபயோகத்திற்கு கொண்டு வரவேண்டும் . வெளியில் கடைகளுக்கு செல்லும் போது துணிப்பைகளை கையோடு கொண்டு போக வேண்டும். ப்ளாஸ்டிக் கவர்களுக்கு பெரிய “நோ” சொல்லுங்கள். அதே போன்று வீட்டிற்கு வாங்கும் சூடான உணவுகளை வாழையிலையிலோ, மந்தார இலையிலோ கட்டி தர சொல்லுங்கள். இல்லை என்றாலும் சூடான உணவுகளை வாங்க வீட்டிலிருந்து எவர்சில்வர் பாத்திரங்களை எடுத்து செல்லுங்கள். […]Read More
தெற்கு பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்ட கோர விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர் என்றும் காயமடைந்த 100 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் இருந்து சுமார் 275 கிலோ மீட்டர் (171 மைல்) தொலைவில் உள்ள நவாப்ஷாவின் சஹாரா ரயில் நிலையம் அருகே ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தன. ரயில் பெட்டிகள் உருக்குலைந்து கிடந்த […]Read More
நாளுக்கு நாள் சைபர் கிரைம் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதில் மருத்துவமனைகளும் விதிவிலக்கில்லை. அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் திடீரென இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மருத்துவதுறை முடங்கியது. கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இந்த சைபர் தாக்குதல் நடந்தது. இதனால் ஆஸ்பத்திரிகளின் கணினி அமைப்புகள் திடீரென முடங்கியது. இதையடுத்து அந்த மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைகள், வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை […]Read More
ஃபிரடெரிக் ஏங்கல்ஸ் 28 நவம்பர் 1820 – 5 ஆகஸ்ட் 1895) ஒரு ஜெர்மன் தத்துவவாதி, வரலாற்றாசிரியர், கம்யூனிஸ்ட், சமூக விஞ்ஞானி, சமூகவியலாளர், பத்திரிகையாளர், அரசியல் ஆர்வலர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவரது தந்தை இங்கிலாந்தின் சால்ஃபோர்டில் உள்ள பெரிய ஜவுளி தொழிற்சாலைகளின் உரிமையாளராகவும், பிரஸ்ஸியாவின் பார்மென் (இப்போது வுப்பர்டல், ஜெர்மனி) உரிமையாளராகவும் இருந்தார். கார்ல்ஸ் மார்க்ஸுடன் சேர்ந்து மார்க்சிச கோட்பாடு என்று அழைக்கப்படும் ஏங்கல்ஸ் உருவாக்கப்பட்டது, மேலும் 1845 ஆம் ஆண்டில் அவர் இங்கிலாந்தில் தொழிலாள […]Read More
- திருவெம்பாவை 12
- அரசுப் பேருந்துகள் இனி சிக்னலில் நிற்காது..!
- 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!
- திருப்பாவை பாசுரம் 12
- முன்னாள் பிரதமர் ‘மன்மோகன் சிங்’ காலமானார்.
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (27.12.2024)
- வரலாற்றில் இன்று (27.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 27 வெள்ளிக்கிழமை 2024 )
- Linkedin Eight Gamble Ks One 페이지: 1xbet Korea 먹튀 진짜입니까? 이 거짓 소문을 반 4가지 증거
- Linkedin Eight Wager Ks One 페이지: 1xbet Korea 먹튀 진짜입니까? 이 거짓 소문을 반 4가지 증거