வரலாற்றில் இன்று (04.12.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

உலக மாற்றுத்திறனாளிகள் நாளின்று!

உலக மாற்றுத்திறனாளிகள் நாளின்று!💓 உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (அனைத்துலக ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3-ஐ…

உலகின் முதல் இதயமாற்று அறுவைசிகிச்சை

இதே டிசம்பர் 3 1967 – ஒரு மனிதரின் இதயத்தை மற்றொரு மனிதருக்குப் பொருத்திய உலகின் முதல் இதயமாற்று அறுவைசிகிச்சையை, தென்ஆஃப்ரிக்காவின் கேப்டவுன் நகரிலுள்ள க்ரூட் ஷூர் மருத்துவமனையில், க்றிஸ்ட்டியன் பர்னார்ட் என்ற மருத்துவர் செய்த நாள் மனித உடல் குறித்த…

புலிட்சர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் கவிஞர் குவெண்ட்லின்

புலிட்சர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் கவிஞர் குவெண்ட்லின் எலிசபெத் ப்ரூக்ஸ் (Gwendolyn Elizabeth Brooks) நினைவு நாள் அமெரிக்காவின் கான்சாஸ் மாநிலத் தலைநகர் டபீக்காவில் (1917) பிறந்தார். குழந்தைக்கு 6 வயது இருக்கும்போது, குடும்பம் சிகாகோவில்…

ஜூனியர் ஆசிய கோப்பை – அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி, தென் கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 21 வயதுக்கு உட்பட்டோருக்கான 10வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் கடந்த நவ.26ம் தேதி தொடங்கியது.…

தமிழ்நாடு மீனவர்கள் 20 பேர் விடுதலை – மூவருக்கு தண்டனை..!

தமிழக மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்தும், 3 விசைப்படகு ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை விதித்தும் இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது. கடந்த நவ.9-ல் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (03.12.2024)

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் – டிசம்பர் 3 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். உலகெங்கிலும் உள்ள மக்களை இயலாமையால் பாதிக்கும் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார…

வரலாற்றில் இன்று (03.12.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு..!

அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து குளிர்காலம் தொடங்கியது. குளிர்காலம் தொடங்கியது முதலே அங்கு மிதமாக பனி பொழிந்து வந்தது. ஆனால், சமீப நாட்களாக அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு…

உலக நிலப்படத்தை உருவாக்கிய கிரார்துசு மெர்காதோர் நினைவு தினம் இன்று (டிசம்பர் 2, 1594).

உலக நிலப்படத்தை உருவாக்கிய கிரார்துசு மெர்காதோர் நினைவு தினம் இன்று (டிசம்பர் 2, 1594). கிரார்துசு மெர்காதோர் (Gerardus Mercator) மார்ச் 5, 1512ல் நெதர்லாந்தில் பிறந்தார். நெதர்லாந்தின் நிலப்படவரைவியல் கல்லூரியை நிறுவியர்களில் இவரும் ஒருவராவார். இது மிகவும் குறிப்பிடத்தக்க கல்வி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!