உலகிலேயே அதிக நூல்களை எழுதியவர், எழுத்தால் அதிகம் சம்பாதித்தவர் என்று பெயர்பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) காலமான தினமின்று😰 வாழ்ந்தது 60 ஆண்டுகள்; எழுதிய நூல்கள் 1,200.இவ்வளவு புத்தகங்களை எழுத ஒரு எழுத்தாளனால் முடியுமா? தொடர்ந்து எழுதினால்…
Category: உலகம்
நெல்சன் மண்டேலா காலமான நாளின்று!
நெல்சன் மண்டேலா காலமான நாளின்று! தென்-ஆபிரிக்காவில் பிறந்து அப்போது அந்நாட்டை ஆண்ட வெள்ளையர்-மட்டும் என்ற ஆட்சிக்கு எதிராக அகிம்சை முறையில் போராடி 27 வருடங்கள் சிறை சென்று இறுதியில் அந்நாட்டின் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா தனது 95 ஆவது வயதில் இதே…
தனிப் பெரும் சாதனைப் படைத்த நாவலாசிரியர் கல்கியின் நினைவு தினம்
தமிழ் இதழியல் உலகில் தனிப் பெரும் சாதனைப் படைத்த நாவலாசிரியர் கல்கியின் நினைவு தினம்.😢 நேற்றைய தினம் ஒரு யூ டியூப் சேனல் சார்பாக மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் கதை யாருடையது என்று கேட்ட போது ஒருவர் கூட சரியான…
அரவிந்தர் மறைந்த நாளின்று😢
அரவிந்தர் மறைந்த நாளின்று😢 “தூய அன்பு ஆழமானதும், அமைதியானதுமாகும். அன்பு செலுத்துவதில் பெற்றுக் கொள்ளும் மனநிலையை விட, கொடுக்கும் மனநிலையே தேவை!’ இந்த இனிய பொன்மொழிக்கு சொந்தக்காரர், மகான் அரவிந்தர். கொல்கத்தாவில் வசித்த கிருஷ்ணதன் கோஷ், சுவர்ணலதா தேவி தம்பதியரின், மூன்றாவது…
தமிழ் மொழி செழிக்கவும் பாடுபட்ட ஆறுமுக நாவலர் (Arumuga Navalar) இறந்த தினம் இன்று (டிசம்பர் 5).😰
சைவநெறி தழைக்கவும், தமிழ் மொழி செழிக்கவும் பாடுபட்ட ஆறுமுக நாவலர் (Arumuga Navalar) இறந்த தினம் இன்று (டிசம்பர் 5).😰 ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 – டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய்…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (05.12.2024)
`உலக மண் தினம்’ ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 5-ம் தேதி `உலக மண் தினம்’ உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குறைந்து வரும் மண்வளம், மண் மாசுபாடு இவற்றால் எதிர்கால தலைமுறை சந்திக்கப்போகும் சவால்களைக் கருத்தில் கொண்ட தாய்லாந்து மன்னர் பூமி…
வரலாற்றில் இன்று (05.12.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று😢
பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று😢 பரந்த உலகப் பார்வையுடன், வாழ்க்கையில் ஒரு இலக்கை வகுத்து செயல்பட்ட இவர், ஒரு சூஃபி போன்ற வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். பல திறன்களைப் பெற்றிருந்தாலும், ஒரு கவிஞராகத்தான் மிகவும்…
புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ந.பிச்சமூர்த்தி நினைவு நாள் 😰
டிசம்பர் 4 1976 தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ந.பிச்சமூர்த்தி நினைவு நாள் 😰 தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கூறப்படுபவர் ந.பிச்சமூர்த்தி ஆவார். பாரதிக்குப் பிறகு மொழி ஆளுமை, கூறும் முறை ஆகியவற்றால் நவீனத் தமிழ் இலக்கியத்தில்ஒரு புதிய…
நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த நாள் இன்று
நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த நாள் இன்று 1911ஆம் ஆண்டில் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர்.[1]. இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் இளம் வயதில், 20,000 போராளிகளை ஒன்று…
