இந்திய வாகனச் சந்தையில் மாருதி நிறுவனத்துடன் இணைந்து ஜப்பானிய நிறுவனமான சுசுகி மோட்டார் ஏறக்குறைய 50 சதவிகித இடத்தை வகிக் கிறது. அதேபோல் ஜப்பானைச் சேர்ந்த ஸ்கை டிரைவ் நிறுவனம் பறக்கும் கார் தயாரிக்கும் இலக்குடன் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.…
Category: இந்தியா
ஹோலிப் பண்டிகையும் புராண வரலாறும்
பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம் தான் ஹோலி. இந்தப் பண்டிகை அரங்கபஞ்சமி தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் வடமாநிலங்களில் வண்ணமயமான ஹோலி பண்டிகை, குஜராத் மாநிலத்தில் 5 நாட்கள் கொண்டாடப்படும். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும்…
மார்ச் 12 தண்டி யாத்திரை தினம்
1930ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் 10,000 பேர் குழுமினர். பிரார்த்தனைக் கூட்ட முடிவில் வரலாற்றுப் புகழ்பெற்ற அந்தத் தண்டி யாத்திரை பற்றி மகாத்மா காந்தி பேருரை ஆற்றினார். “உங்களிடம் நான்…
இந்தியாவிலேயே சுத்தமான நகரம் இந்தூர்… திருச்சிக்கு 7வது இடம்
நான்காவது முறையாக இந்தியாவின் சுத்தமான நகரம் என்கிற விருதை தட்டிச் சென்றது இந்தூர். இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்த வருஷம் டாப் 10 இடங்கள் பிடித்திருக்கிறது. அதில் நம் திருச்சி நகரமும் இடம் பிடித்திருக்கிறது. மத்தியப்பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தூர் இந்தியாவிலேயே மிகவும்…
ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் அதானி முதலிடம்
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களாக ரிலையன்ஸ் இன்டஸ்ட் ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி உள்ளனர். இந்த நிலையில் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரமதர் மோடியின் ஆசிபெற்ற கௌதம் அதானி…
சொத்து சேர்க்காத இந்தியப் பிரதமர்
94 வயது முதியவர் தெருவில் நின்று கொண்டிருந்தார். வாடகை செலுத்தாத தால் வீட்டிலிருந்து பழைய கட்டில், சில அலுமினிய பாத்திரங்கள், ஒரு பிளாஸ்டிக் வாளி, குவளைகளை வெளியே தூக்கி எறிந்தார் வீட்டு உரிமையாளர். வீடு, பூட்டு பூட்டித் தொங்கியது. வாடகை செலுத்த…
இந்தியாவின் மகள் லதா மங்கேஷ்கர்
இந்திய இசையுலகின் ராணியாகவே 50 ஆண்டுகளுக்கும் மேல் ரசிகர்களை ஆட்சி செய்து வந்த லதா மங்கேஷ்கர் மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களை யும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாடும்குயில் லதா மங்கேஷ்கர் தனது 92ஆவது வயதில் (6-2-2022) இன்று காலை உயிரிழந்தார். கொரோனா தொற்றால்…
சத்தியசோதனையின் நாயகன்
இந்தியாவுக்குள் வியாபாரம் செய்யவந்த வெள்ளைக்கார வியாபார கம்பெனி கள்ளத்தனமாகத் தம் பண அதிகாரத்தைச் செலுத்தி பகுதி பகுதியாக நிலங்களை வாங்கிக் குவித்தது. இந்தியாவில் ஒற்றுமை இல்லை என்பதை உணர்ந்த வெள்ளைக்கார பிரிட்டிஷ் அரசு அந்த வியாபாரிகளின் மூலம் இந்திய நாட்டையே பிடிக்க…
மும்பையில் தொடங்கிய தென்மேற்குப் பருவ மழை.. வெள்ளப் பெருக்கில் மும்பை.
மும்பை : தென்மேற்குப் பருவ மழை மும்பையில் ஆரம்பித்துவிட்டது முதல் நாளிலேயே வெள்ளம் சூழ்ந்து மும்பை நகரம் மிதக்க ஆரம்பித்துள்ளது, வாகன போக்குவரத்து குறிப்பாக சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்து ஒரே…
பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தெரபி நல்ல பலனை அளிப்பதாக கூறப்படுகிறது. அதனால் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் பலரும் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்கின்றனர். இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதால், அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார்.…
