இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 18)

கொடுங்கோல் மன்னன் தைமூர் காலமான தினமின்று! எத்தனையோ கொடுங்கோல் மன்னர்களையும் சர்வாதிகாரிகளையும் பார்த்திருக்கிறது. ஆனால், தைமூரைப் போல ஒரு கொடுங்கோலனை அதிகம் கண்டிருக்காது. தைமூர், 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய – மங்கோலியப் பேரரசன். இவன் மேற்கு ஆசியா, மத்திய…

வரலாற்றில் இன்று (பிப்ரவரி 18)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

’ஜே.கே’ என்கிற ஜே. கிருஷ்ணமூர்த்தி

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி நினைவு நாளின்று😢 ’ஜே.கே’ என்கிற ஜே. கிருஷ்ணமூர்த்தி தம்மைச் சுற்றியுள்ள மக்களுக்காகவே சிந்தித்து, பேசி, செயல்பட்டவர் ஜே.கே. அவர்களுடைய மனத்தை, வாழ்வை, வாழும் உலகை அவரைப்போல் நுணுகி ஆராய்ந்தவர்கள் இருக்க முடியாது. ஆம்.. உலகப் பிரசித்திபெற்ற மெய்யியலாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி,…

சர்வதேச கோவில்கள் மாநாடு திருப்பதியில் தொடங்கியது..!

கோவில்கள் மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். திருப்பதியில் இன்று இரண்டாவது சர்வதேச கோவில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி தொடங்கியது. உலகின் மிகப்பெரிய கோவில்கள் மாநாடு இதுவாகும். கோவில்களின் மகா கும்பமேளா என அழைக்கப்படும் இந்த மாநாட்டில் பங்கேற்க,…

திமுக தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்..!

பாஜக அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நாளை (பிப் 18) மாலை 4 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் பன்மைத்துவத்திற்கு ஒன்றிணைவோம்!…

டெல்லியில் கடுமையான நிலநடுக்கம்..!

டெல்லியில் இன்று காலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. டெல்லியில் இன்று காலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க…

2025 ஐபிஎல் அட்டவணை வெளியானது..!

2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. 18 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இத்தொடருக்கான் ஏலம் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அதில்  சில அணிகளில் இருந்து சில…

வரலாற்றில் இன்று (பிப்ரவரி 17)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

காசி தமிழ்ச் சங்கமம் 3.0 இன்று தொடக்கம்..!

வடக்கு – தெற்கு கலாசார உறவை உணர்த்தும் கண்காட்சியுடன் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 3.0 இன்று தொடக்கம் வாரணாசியில் கடந்த 2 ஆண்டுகளாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. வாரணாசிக்கும் – தமிழகத்துக்கும் பழைமை காலத்தில் இருந்துள்ள உறவை…

சி.பி.எஸ். இ பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது..!

நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ். இ பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!