வரலாற்றில் இன்று (09.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

டாடாவின் மின்சாரத்தில் இயங்கும் சைக்கிள் அறிமுகம்..

டாடாவின் மின்சாரத்தில் இயங்கும் சைக்கிள் அறிமுகம்.. இப்பவே வாங்கினா 18%ஆஃபர், நோ-காஸ்ட் இஎம்ஐ-ல் வாங்கிக்கலாம் டாடா குழுமம் (Tata Group Company)-க்கு சொந்தமான நிறுவனங்களில் ஸ்ட்ரைடர் சைக்கிள்ஸ் (Stryder Cycles)-ம் ஒன்றாகும். இது ஓர் முன்னணி மிதிவண்டி தயாரிப்பு நிறுவனம் ஆகும்.…

முதல்முறையாக பறக்கும் கேமரா போனை அறிமுகப்படுத்திய Redmi

இனி ட்ரோன் வேண்டாம் – போன் போதும்: முதல்முறையாக பறக்கும் கேமரா போனை அறிமுகப்படுத்திய Redmi திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ட்ரோன் கேமராக்கள் மூலம் போட்டோ, வீடியோ எடுப்பதை பார்த்திருப்போம். தற்போது ட்ரோன் கேமராகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக பறக்கும் கேமரா…

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு..!

பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு பரவும். கொசுக்களால் பரவும் இந்த டெங்கு பாதிப்பால் தமிழ்நாட்டில் இந்தாண்டு 8 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசு முக்கிய…

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, 08.11.2024: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…

வரலாற்றில் இன்று (08.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

அறிவோம் திருமுருகாற்றுப்படை (6)/முருகனைப் போற்றும் முறை.

முருகனைப் போற்றும் முறை. அறிவோம் திருமுருகாற்றுப்படை (6) முருகனைப் போற்றும் முறை. ” ஆண்டாண் டாயினும் ஆகக் காண்டக முந்து நீ கண்டுழி முகனமர்ந்து ஏத்திக் கைதொழுஉப் பரவிக் காலூற வணங்கி நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை…

12 மாவட்டங்களில் கனமழை தொடரும்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

திருச்செந்தூர் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வருகின்றனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய…

வரலாற்றில் இன்று (07.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!