திருச்செந்தூர் முருகன் ஆடிக் கிருத்திகை பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன் | பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் பொன்மணி சடகோபன் video linkRead More
திருச்சி மாவட்டத்திலுள்ள ஶ்ரீரங்கம் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என்று கருதப்படுகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அரங்கனை சேவித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அக்கோவிலில் கீழவாசலில் கிழக்கு கோபுரத்தில் ஏற்பட்ட விரிசல் மேலும் விரிவடைந்து ஒரு பகுதி இடிந்து விழுந்து உள்ளது என்கிற செய்தி அரங்கனின் பக்த கோடிகளை கவலையில் ஆழ்த்தி வருகிறது. ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்குப் பகுதியான கீழவாசலில் அமைந்துள்ள கோபுர வாசலின் மேற்புறத்தில் தான் பலத்த விரிசல் ஏற்பட்டுள்ளது. கோவில் […]Read More
மருத்துவ கல்லுாரிகளில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது!
தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்கள் சேரும் வகையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.அந்த மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சாந்திமலர், அனைத்து மருத்துவ கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி […]Read More
காவிரியில் நீர் திறப்பு; நிரம்பும் கபினி அணை பருவமழை தீவிரம்…
கர்நாடகா மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளது. பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58 அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10ஆயிரம் கனஅடிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. […]Read More
மாணவ,மாணவிகளுக்கு “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் ரூ.7,500 ஊக்கத் தொகை!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 7,500 ஊக்கத் தொகை குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் “நான் முதல்வன்’ திட்டம், போட்டித் தேர்வு மாணவர்களுக்கு உதவும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முன்னெடுப்பைத் செய்துள்ளது. குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில், 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாகத் […]Read More
அந்த நல்ல மனசு தான் சார் கடவுள்.. ஒருவர் வாழ்நாளில் சேமிக்க வேண்டியது என்றால் நல்ல நினைவுகள் தான்…நம்மால் முடிந்த நல்ல விஷயங்களை செய்து மனதிருப்பதியாக வாழ்வது தான். மதுரையை சேர்ந்த அப்பள வியாபாரி ஒருவர், மாநகராட்சி பள்ளி கட்டிடங்களை கட்டித் தர ரூ.1.81 கோடி நன்கொடையாக வழங்கி உள்ளார். பணம் யாரிடம் இருக்கிறது இருக்கிறது என்பது முக்கியமல்ல.. அதை எப்படி பயன்படுத்துகிறார் என்பதே அவரது குணத்தை தீர்மானிக்கும். தான் படிக்கவில்லை என்றாலும் தன்னால் முடிந்தவரை மற்றவர்களை […]Read More
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம்
இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே பல்லாண்டு காலமாக வணிக ரீதியாகவும் கலாச்சர ரீதியாகவும் தொடர்பு உள்ளது. அந்த தொடர்பை வலுப்படுத்தும் வகையில் இங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை வெகு சில கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது. ராமேஸ்வரத்தில் இருந்து மிகமிககுறைவான நேரத்தில் இலங்கையின் தலைமன்னாரை அடைந்துவிட முடியும். தீவு நாடான இலங்கை நாகப்பட்டினம் தொடங்கி […]Read More
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு இடங்களில் தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து திடீரென உச்சம் தொட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.200யை கூட கடந்து மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அதன்பிறகு சில நாட்களாக குறைந்து வந்த தக்காளி விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. தற்போது பல இடங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.150யை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் தக்காளி விலை என்பது உச்சத்தில் தான் உள்ளது. இதனால் அனைத்து […]Read More
புதிய பாஸ்போர்ட் வாங்க மத்திய அரசு அறிவித்த புதியவசதி..!
புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் நபர்கள், அதற்கனான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய ‘டிஜிலாக்கர்’ முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வலியுறுத்தி உள்ளது. நீங்கள் இந்தியாவில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்ல கண்டிப்பாக பாஸ்போர்ட் என்று அழைக்கப்படும் கடவுச்சீட்டு அவசியம் ஆகும். ஏனெனில் இந்தியாவில் பிறந்த நம்மை பற்றி முழு தகலும் அந்த பாஸ்போர்டில் இடம் பெற்றிருக்கும். அவர்கள் நாட்டிற்கு வருபவர் குறித்து முழு தகவலை அந்த நாட்டால் இதன் மூலம் […]Read More
மேகதாது அணை கட்டி முடிக்க கர்நாடக அரசு தீவிரம்.., நில அளவீடு பணிகள்
கர்நாடகாவில் ராம்நகர் மாவட்டம், கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது எனும் இடத்தில், காவிரியின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசு தீவிரம் காட்டுகிறது. இந்த அணை கட்டும் பட்சத்தில், தமிழகத்துக்கு தண்ணீர் வரத்து குறைந்து, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால், தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் படுகிறது. ஆயினும், அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தில் எல்லைகளை அடையாளம் காணவும், அகற்றப்பட வேண்டிய மரங்களை சர்வே செய்யவும், கர்நாடக வனத்துறை சார்பில், சில நாட்களுக்கு முன், 29 […]Read More
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடக்கம்..!
- தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி..!
- விஜயகாந்தின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பு..!
- மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
- வரலாற்றில் இன்று (28.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 28 சனிக்கிழமை 2024 )
- திருப்பாவை பாசுரம் 13
- திருவெம்பாவைதிருவெம்பாவை பாடல் 13
- Mostbet Вход Мостбет прохода В Личный комнату Официального Сайта
- Mostbet Online Casino, Mostbet, Mosbet, Mostbet Bd, Mostbet Online Casino In Bangladesh Mostbet Online Betting, Mostbet Bookmaker Line, Mostbet Bookmaker Bonuses, 341