“சிறந்த திருநங்கை விருது”: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..!

திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை திருநங்கை ரேவதி மற்றும் திருநங்கை பொன்னி ஆகியோருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு…

மே 2-ம் தேதி அ.இ.அ.தி.மு.க செயற்குழு கூட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

அதிமுக செயற்குழு கூட்டம் மே 2 ம் தேதி நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற…

சித்திரைத் திருவிழா – முன்னேற்பாடுகள் தீவிரம்..!

மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அடிப்படை கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா வரும் எப்ரல் 28 ம் தேதி முதல் மே 10 வரையும், அழகர்கோயில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா…

சென்னை – கன்னியாகுமரி சிறப்பு ரெயில் அறிவிப்பு..!

சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி இடையே சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி இடையே சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல்…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு..!

கடைசி தேர்வான சமூக அறிவியல் இன்று நடந்து முடிந்தது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடங்கியது. முன்னதாக, பிப்ரவரி 22-ந் தேதி முதல் 28-ந் தேதிக்குள் குறிப்பிட்ட நாளில் செய்முறை தேர்வு நடைபெற்றது. இந்தத்…

அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்..!

தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. தமிழ்நாடு கடல்சார் மீன்வள நிர்வாக சட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இது, கடல் வளங்களை பாதுகாக்கும்…

இன்று மீண்டும் கூடுகிறது  தமிழ்நாடு சட்டசபை..!

சட்டசபையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வர இருக்கிறார். தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 14-ந் தேதி 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 15-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கலானது. மார்ச் 17-ந் தேதி முதல்…

வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 15)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான தமிழர்கள் பண்டிகை ஆகும். இது சித்திரை மாதத்தின் முதல் நாளையும் தமிழ் நாட்காட்டியின் தொடக்கத்தையும் குறிக்கிறது. சித்திரை முதல் நாள் என்பது சூரிய பகவான்…

சித்திரை மாதத்தின் சிறப்பு

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சித்திரை மாதத்தின் சிறப்பும், சித்திரையில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் என்று தெரியுமா? ஏப்ரல் 14 திங்கள்கிழமை சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக வருவது சித்திரை மாதம் . நம்முடைய ஜோதிட…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!