பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லெஜியன் ஆப் ஹானர்’ விருதைப் பெறும் முதல் இந்தியத் தலைவர் என்கிற பெருமையைப் பெற்றார் பிரதமர் மோடி. “இந்த விருதை மிகுந்த பணிவுடன் பெற்றுக் கொள்கிறேன். இதை 140 கோடி இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகவே பார்க்கிறேன்” என்று பிரமதர் மோடி சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். ஐரோப்பிய நாடான பிரான்ஸுக்கு அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று அந்த நாட்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் […]Read More
எம்.ஜி.ஆர். பொருளாதாரம் தெரியாதவர் M.G.R. அதிமுகவை தொடங்கிய பின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரை விரும்பி அழைத்து கட்சியில் சேர்த்துக் கொண்டார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் மருத்துவரான அவரது சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் ஆக்கினார். அவர்…டாக்டர் எச்வி.ஹண்டே. ‘‘எம்.ஜி.ராமச்சந்திரனை திமுகவில் இருந்து விலக்கியது மறைந்த அண்ணா அவர்களையே விலக்கியது போலாகும். தனித்துப் போராடுகிறார் எம்.ஜி.ஆர்.! மகாபாரத அர்ஜுனனைப் போல அவரை வெற்றி வீரர் ஆக்குங்கள்’’… திமுகவில் […]Read More
சமூக நீதி பேசும் கழுவேத்தி மூர்க்கன் – விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு.
தலித் சமூகத்திலும் தலித் அல்லாதவர் சமூகத்திலும் அரசியல்வாதிகள் தங்கள் சாதியை தங்கள் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்ற உரையாடலை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர் – கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் பார்த்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் பேட்டி. இன்றைக்கு தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே தேவையான திரை சித்திரம் கழுவேத்தி மூர்க்கன். அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய திரைப்படம், சமூகத்தில் கெட்டிப்பட்டு போயிருக்கும் சாதிய அடுக்குகளின் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு இந்த திரைப்படத்தின் […]Read More
கோவை காந்திபுரம் – சோமனூர் வழித் தடத்தில் ஓடும் தனியார் பேருந்து ஓட்டுநராக ஷர்மிளா என்பவர் பணியாற்றி வந்தார். கோவையில் பயணிகள் பேருந்தை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையையும் ஷர்மிளா பெற்றுள்ளார். தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் ஷர்மிளா பணியில் இருக்கும் போதே அங்கு சென்று ஷர்மிளாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். இதனிடையே பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கோவை வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஷர்மிளா இயக்கும் பேருந்தில் ஏறி பயணித்ததுடன் […]Read More
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் இருவரும், பிரதமர் மோடிக்கு 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், கையால் எழுதப்பட்ட, பழமையான அமெரிக்க புத்தகமான ‛கேலி’யை பரிசாக வழங்க உள்ளனர்…. பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் பைடன், பழமையான கேமராவை பரிசாக வழங்கவுள்ளார். ஜார்ஜ் ஈஸ்ட்மேனின் முதல் கோடாக் கேமராவான இதில், காப்புரிமை அச்சும் இருக்கும். மேலும் ‛அமெரிக்கன் வைல்ட் லைப் போட்டோகிராபி முதல் பதிப்பில் பைடன் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு வழங்குவார். இவ்வாறு […]Read More
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்வரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு. தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்திக்க உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்Read More
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பிரபல பொருளாதார நிபுணருமான டாக்டர் பரக்கல பிரபாகர் கரண் தாபருக்கு அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள். முதலில் யார் இவர் இந்த பரக்கல பிரபாகர் எனத் தெரிஞ்சுக்கலாம். இவரது தாயும் தந்தையும் நீண்ட கால ஆந்திரா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மந்திரிகள். பரக்கலா பிரபாகர் ஆரம்ப கட்டங்களில் தெலு;ஙகு தேசம் பார்ட்டிக்கு சந்திரபாபு நாயுடுவுக்கு ஆலோகராக நெருக்கமாக இருந்தவர். 2000ல் ஆந்திர மாநில பி.ஜே.பி. அண்ணாமலை அதாவது 2000களிலேயே பி.ஜே.பி. ஆந்திர ஒருங்கிணைந்த மாநிலங்களில் […]Read More
கடந்த 13ஆம் தேதி கர்நாடகத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் மெஜாரிட்டியைப் பெற்றும் கர்நாடக முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி ஏற்பட்டது. காரணம் கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவராக உள்ள சிவகுமாருக்குத்தான் முதல்வர் பதவி வழங்கவேண்டும் என்று ஒரு பிரிவினருக்கும் கர்நாடக மூத்த காங்கிரஸ் தலைவர் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்குத்தான் முதலமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று இன்னொரு பிரிவினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவந்தது கர்நாடகாவில். ஒரு […]Read More
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2023 பிப்ரவரி 27 அன்று நடைபெறுகிறது. 2021ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் இம்முறையும் தி.மு.க. கூட்டணி ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி சார்பில் இறந்தவரின் தந்தை இ.வி.கே.எஸ். இளங்கோவனே மீண்டும் போட்டியிடுகிறார். ஒற்றைத் தலைமைப் போட்டியில் அ.தி.மு.க. யாருக்கு என்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையே நீதிமன்றத்திலும் […]Read More
காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் தன்னிலை விளக்கமாக “நான் என் சொந்த நலனுக்காகக் கட்சி மாறியவன் இல்லை.” என்று மனம் திறந்த அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அளித்திருக்கிறார். அந்த அறிக்கை இங்கே… கதையல்ல, வரலாறைக் கண்டவர்களுக்கு, தமிழருவி மணியன் பல கட்சிகளுக் குத் தாவியவர் என்பது போன்ற தோற்றம் எழும். நான் என் சொந்த நலனுக்காகக் கட்சி மாறியவன் இல்லை. நான் இருந்த காமராஜரின் காங்கிரஸ் இயக்கம்தான் ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா, ஜனதா தளம் […]Read More
- “рабочее Зеркало На день В Бк 1xbe
- விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!
- சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு வி ஆர். கிருஷ்ண அய்யர் நினைவு நாள்.
- பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று😢
- புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ந.பிச்சமூர்த்தி நினைவு நாள் 😰
- நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த நாள் இன்று
- ஆர்.வெங்கட்ராமன் பிறந்த நாள்
- சம்பல் மாவட்டத்திற்கு ராகுல் காந்தி பயணம்..!
- கங்கை நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல’ – மாசு கட்டுப்பாட்டு வாரியம்..!
- தெலுங்கானாவின் முழுகு மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம்..!