சென்னை: கடுமையான பனிமூட்டம் நிலவியதால் சென்னை விமான நிலையத்தில் 40 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியதால் விமான ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. இதனால் மும்பை, கோலாலம்பூர், புனே, பெங்களூரு, ஹைதராபாத், துபாயிலிருந்து வந்த…
Category: அரசியல்
வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 09)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
புதுடெல்லி: மாணவர்கள் வாழ்க்கையில் சமநிலையை பேணவும், அனைத்து வகை வளர்ச்சியிலும் கவனம் செலுத்தவும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். பொதுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது குறித்து ‘பரிக் ஷா பே சர்ச்சா’ (பிபிசி) என்ற…
திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக எம்.ரவிச்சந்திரா பதவியேற்பு
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எம்.ரவிச்சந்திரா பதவியேற்றார். திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக அனில் குமார் சிங்கால் பதவி வகித்து வந்தார். இவர் முந்தைய ஜெகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தில் நடந்த கலப்பட…
ஐசிசி டி20 உலகக் கோப்பை இன்று கோலாகல தொடக்கம்
மும்பை: ஆடவருக்கான 10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் போட்டியை…
வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 07)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
