உலகமே உறவுகளாலும், அன்பாலும் நிறைந்திருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் உலக தம்பதியர் தினம் மே 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக அளவில், பல சம்பவங்களின் அடிப்படையில் மனித உறவுகளை மேம்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச அமைதி காப்போர் தினம்…
Category: அண்மை செய்திகள்
வரலாற்றில் இன்று – 28.05.2021 உலக பட்டினி தினம்
உலக பட்டினி தினம் ஆண்டுதோறும் மே 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ‘தனிஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று அப்போதே பாரதியார் பாடினார். ஆனால், உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை காட்டிலும், பட்டினியால் ஏற்படும் மரணங்களே அதிகம் என ஐ.நா…
வரலாற்றில் இன்று – 27.05.2021 ரவி சாஸ்திரி
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி (Ravi Shastri) 1962ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி பம்பாயில் பிறந்தார். இவரது முழுப்பெயர், ரவிஷங்கர் ஜெயதிரிதா சாஸ்திரி. இவர் கல்லூரி இறுதியாண்டில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டார். பேட்ஸ்மேனாகவும், பந்து…
ஆனந்தம் 20 ஆம் ஆண்டு | பிருந்தா சாரதி
இயக்குநராக இருபது ஆண்டுகளை நிறைவு செய்யும் என். லிங்குசாமிக்கு என் இனிய வாழ்த்துக்கள். ஆனந்தம் 20 ஆம் ஆண்டு 2001 மே 25 ஒரு மறக்க முடியாத நாள். ஒரு இயக்குநராக நண்பர் லிங்குசாமியின் திரைப் பயணம் தொடங்கிய நாள். அதில்…
பிஎஸ்பிபி பிரச்னையை சாதி பிரச்னையாக்க முயற்சி: கமல்ஹாசன்
”பிஎஸ்பிபி பள்ளி பிரச்னையை சாதி பிரச்சனையாக திசை திருப்பும் முயற்சி பல தரப்பிலிருந்தும் நிகழ்வதைக் காண்கிறேன்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! ஆசிரியரே…
நுங்கம்பாக்கம் வசந்தி | குட்டி பத்மினி..
யார் இந்த நுங்கம்பாக்கம் வசந்தி.. மொதல்ல அவரை விசாரிங்க.. கொளுத்தி போட்ட குட்டி பத்மினி.. பரபரப்பு “மொதல்ல நுங்கம்பாக்கம் வசந்தியை கூப்பிட்டு விசாரிங்க.. என்னை போல எத்தனையோ பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளானது உங்களுக்கு புரியும்” என்று பத்மா சேஷாத்ரி பள்ளிக்கு…
தற்போது கேட்கப்படும் பள்ளிக் கட்டணம்
அனைவருக்கும் வணக்கம் அதீத கொரானாவின் தாக்குதலை முன்னிட்டு, நாம் ஆங்காங்கே வீட்டை தாண்டி வெளியே வர முடியாத சூழ்நிலையில், நமது கனவு, லட்சியம், பதவி உயர்வு, முன்னேற்றம், ஏன் சம்பளம் கூட சரியாக கிடைக்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய ஒரு…
வரலாற்றில் இன்று – 26.05.2021 மனோரமா
ஆச்சி என்று அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள் 1937ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி மன்னார்குடியில் பிறந்தார். இவரது இயற்பெயர் கோபிசாந்தா. தமிழ் திரையுலக முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில…
வரலாற்றில் இன்று – 23.05.2021 உலக ஆமைகள் தினம்
உலக ஆமைகள் தினம் மே 23ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அரிய வகை விலங்கினங்களில் ஒன்றான ஆமைகளின் உயிரிழப்பதைத் தடுக்கவும், அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம்…
வரலாற்றில் இன்று – 22.05.2021 உலக பல்லுயிர் பெருக்க தினம்
உலக பல்லுயிர் பெருக்க தினம் என்பது இயற்கைக்கும், மனித வாழ்விற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உலகில் ஒவ்வொரு உயிரினத்தையும் அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியாக, இத்தினம் மே 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது…
